Dec 29, 2020, 09:27 AM IST
கர்நாடக சட்டமேலவை துணைச் சபாநாயகர் தர்மேகவுடா(64), ரயில் தண்டவாளம் அருகே சடலமாகக் கிடந்தார். அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் மூலம் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.கர்நாடகாவில் சட்டமேலவையின் துணை சபாநாயகராக தர்மேகவுடா இருந்து வந்தார். Read More
Dec 20, 2020, 18:04 PM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைலரா லிங்கேஸ்வரர் கோவில் ஆச்சாரத்தை மீறியதால் தான் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் சோதனை ஏற்பட்டதாக கூறி அந்தக் கோவிலுக்கு வெள்ளியில் ஹெலிகாப்டர் செய்து அதை காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார் Read More
Dec 17, 2020, 12:47 PM IST
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததில் பிரதமருக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பாஜக பொதுச் செயலாளர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Dec 14, 2020, 11:44 AM IST
கேரளாவைச் சேர்ந்த கேம்பஸ் பிரண்ட் மாணவர் சங்க தேசிய பொது செயலாளரின் வங்கிக் கணக்கில் வெளிநாட்டிலிருந்து ₹ 2 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Dec 8, 2020, 19:21 PM IST
வேளாண் சட்ட மசோதா குறித்து விவசாயிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க, பிரதமரின் விவசாயிகளின் நண்பன் இயக்கத்தை உசிலம்பட்டியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று துவக்கினார். Read More
Dec 3, 2020, 12:06 PM IST
கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட 3 இடங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தலைவர்களின் வீடுகளில் இன்று காலை முதல் மத்திய அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 30, 2020, 09:23 AM IST
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான கிரண் மகேஸ்வரி, கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 59.ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண் மகேஸ்வரிக்குக் கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Nov 25, 2020, 09:33 AM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அகமது படேல், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவர். கடந்த அக்டோபர் 1-ம் தேதியன்று அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். Read More
Nov 22, 2020, 20:42 PM IST
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 13:02 PM IST
பீகார் மக்கள் அளித்த தீர்ப்பு, நிதிஷ்குமாருக்கு எதிரானது என்று லாலுவின் ஆர்ஜேடி கட்சி கூறியிருக்கிறது. பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நிதிஷ்மார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி, 125 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. Read More