பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பு!

Advertisement

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Counselor FLCC BALAGHAT

பணியிடங்கள்: 01

வயது: அதிகபட்சம் 65 வயது வரை

தகுதி: Rural Development Background/ Agriculture Finance Officer / Rural Development Officer / Agriculture Officers converted to Mainstream of banking / Lead District Managers and Faculty leaders / Faculty members of Training Centers / Colleges போன்ற ஏதேனும் ஒரு துறையில் Officer ஆக பணிபுரிந்தவர் அல்லது பணியில் இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஊதியம்: ரூ.15,000/- வரை

தேர்வு செயல்முறை: Personal Interview

விண்ணப்பிக்கும் முறை: 05.12.2020க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
https://www.centralbankofindia.co.in/English/career.aspx

https://tamil.thesubeditor.com/media/2020/11/Advertiesment-for-Counseler-at-FLCC-BALAGHAT.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>