Jan 4, 2021, 12:13 PM IST
நேற்று இரவு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் திடீர் மரணமடைந்த மலையாள சினிமா பாடலாசிரியர் அனில் பனச்சூரானின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். Read More
Jan 4, 2021, 10:46 AM IST
பிரபல மலையாள சினிமா பாடலாசிரியரான அனில் பனச்சூரான் நேற்று திடீரென மரணமடைந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிர் பிரிந்தது. Read More
Dec 25, 2020, 20:13 PM IST
பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு (48) அணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். படப்பிடிப்பை முடித்த பின் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.கடந்த சில வருடங்களாக மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அனில். Read More
Dec 23, 2020, 11:41 AM IST
பிரபல மலையாள சினிமா இயக்குனர் ஷாநவாஸ் (37) மாரடைப்பால் மரணம் அடைந்தார். இன்று காலை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்து அவரது உயிர் பிரிந்தது.மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ். ஏராளமான மலையாள சினிமாவில் எடிட்டராக பணிபுரிந்த இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற படத்தை இயக்கினார். Read More
Dec 21, 2020, 19:56 PM IST
வணிக வளாகத்தில் வைத்து நடிகையிடம் சில்மிஷம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு வாலிபர்களும் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். Read More
Dec 21, 2020, 09:39 AM IST
கொச்சி வணிக வளாகத்தில் மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரும் போலீசில் சரணடைய வரும் வழியில் பிடிபட்டனர். இதற்கிடையே இருவருக்கும் மன்னிப்பு கொடுப்பதாக அன்னா பென் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். Read More
Dec 20, 2020, 13:57 PM IST
கொச்சியில் மலையாள இளம் நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. Read More
Dec 20, 2020, 11:22 AM IST
கொச்சியில் வணிக வளாகத்தில் வைத்து பிரபல மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களின் புகைப்படங்களை கொச்சி போலீசார் வெளியிட்டுள்ளனர். Read More
Dec 19, 2020, 17:40 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவராக மாறியவரின் ரகசிய வாக்குமூலத்தைப் பெறத் தனி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து 21ம் தேதி (நாளை மறுநாள்) அவர் ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளார்.பிரபல மலையாள முன்னணி நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Dec 19, 2020, 15:41 PM IST
கொச்சியில் பிரபல மலையாள இளம் நடிகை அன்னா பென்னிடம் வணிக வளாகத்தில் வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களின் புகைப்படங்களை வெளியிட கொச்சி போலீசார் தீர்மானித்துள்ளனர்.மலையாள சினிமாவில் முன்னணியில் உள்ள இளம் நடிகைகளில் ஒருவர் அன்னா பென். Read More