Aug 30, 2020, 16:37 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கில் தியேட்டர்கள் 5 மாதமாக மூடிக்கிடக்கிறது. மாஸ்டர், ஜெகமே தந்திரம், சூரரைப் போற்று போன்ற பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கி வைக்கிறது. Read More
Aug 29, 2020, 12:57 PM IST
பிரபல தொழில் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள். திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Read More
Aug 28, 2020, 17:00 PM IST
நடிகர் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். கொரோனா லாக்டவுனால் தியேட்டர்கள் மூடியிருந்தாலும், தடைக்காலம் முடிந்தது தியேட்டரில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தியேட்டர்கள் திறப்பதாகத் தெரியவில்லை. Read More
Aug 27, 2020, 15:18 PM IST
ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை, கமல்ஹாசன் நடித்த உல்லாச பறவைகள் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரதி. ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பாலிவுட்டில் நடிக்கச் சென்றவர் அதன்பிறகு தமிழ் பக்கம் அதிகம் தலை காட்டவில்லை. இந்தியில் கமலுடன் நடித்த ஏக் துஜே கே லியே படத்தில் நடித்து அப்படம் வரவேற்பைப் பெற்றது. Read More
Aug 26, 2020, 19:43 PM IST
பேஸ்புக் தரப்பில் இப்போது மீண்டும் விளக்கம் கொடுத்திருக்கிறது. Read More
Aug 26, 2020, 16:01 PM IST
நடிகர் சூர்யா தான் நடித்துத் தயாரித்துள்ள சூரரைப்போற்று படத்தை வரும் அக்டோபர் 30ம் தேதி வெளியிடுகிறார். இதற்கு டைரக்டர் ஹரி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பாரதிராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Aug 25, 2020, 21:09 PM IST
கமலா ஹாரிஸை எதிர்க்க இந்திய பெண் Read More
Aug 25, 2020, 18:17 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதத்துக்கும் மேலாகத் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. விஜய் நடித்த மாஸ்டர், சூர்யா நடித்த சூரரைப்போற்று, தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் போன்ற பல படங்கள் முற்றிலும் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருந்தன. இந்த மாதம் திறக்கும் அடுத்த மாதம் திறக்கும் என்று எதிர் பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. Read More
Aug 25, 2020, 14:50 PM IST
கொரோனாவும், ஊரடங்கும் மக்களின் உயிரோடு மட்டுமல்ல அவர்களின் வாழ்கையிலும் கடுமையாக விளையாடிவிட்டது. பல லட்சம் பேர் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர். சினிமா துறையில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சினிமா படப்பிடிப்பு, தியேட்டர் திறப்பு எல்லாவற்றையும் 5 மாதமாக முடக்கி இருக்கிறது. Read More
Aug 25, 2020, 10:06 AM IST
அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கே உட்கட்சித் தேர்தல் நடைபெறும். Read More