Oct 28, 2019, 20:36 PM IST
தளபதி விஜய் நடிக்க அட்லி இயக்கிய பிகில் படத்தில் பெண்கள் கால் பந்தாட்ட அணியில் இந்துஜா, அம்ரிதா, வர்ஷா பொல்லாம்மா, காயத்ரி, இந்திரஜா சங்கர், காயத்ரி என பலர் நடித்திருந்தனர். Read More
Oct 28, 2019, 20:08 PM IST
தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள பிகில் திரைப்படம் கடந்த 25ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. Read More
Oct 28, 2019, 19:25 PM IST
நேர் கொண்ட பார்வை படத்தையடுத்து தல அஜீத் நடிக்கும் 60 வது படம் வலிமை. Read More
Oct 28, 2019, 18:33 PM IST
பிரபல ஹீரோ நடிக்க வேண்டிய வேடத்தில் மற்றொரு ஹீரோ நடித்தார் என்று அவ்வப் போது சில தகவல்கள் வருவதுண்டு. ஆனால் தற்போது சற்று மாறுதலாக, பிரபல ஹீரோ நடிக்க வேண்டிய ஒரு வேடத்தில் பிரபல காமெடி நடிகர் நடித்ததுபற்றி தகவல் வெளியாகி உள்ளது. Read More
Oct 28, 2019, 17:48 PM IST
பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்காவுக்கு இடையே காதல் என்று கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும். இணைய தளங்களிலும் பேசப்பட்டு வருகிறது. Read More
Oct 28, 2019, 14:36 PM IST
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்படும் காட்சிகளை ஒரு சினிமா பார்ப்பது போல் பார்த்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். Read More
Oct 28, 2019, 11:20 AM IST
நேரம், உறு மீன், பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா கடந்த 2015ம் ஆண்டு உறுமீன் படத்தில் நடித்தபோது அதில் ஹீரோயினாக நடித்த ரேஷ்மி மேனனை காதலித்து மணந்தார். Read More
Oct 28, 2019, 10:57 AM IST
கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி வெளியாகியான படம் கைதி. Read More
Oct 28, 2019, 10:50 AM IST
தளபதி விஜய் படங்களுக்கு தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் பெரிய வரவேற்பு உள்ளது. Read More
Oct 28, 2019, 10:40 AM IST
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் தர்பார். Read More