Oct 23, 2020, 18:05 PM IST
சினிமா தியேட்டர்களை திறக்கலாமா வேண்டாமா என்ற ஆலோசனை நடந்துக் கொண்டே இருக்கிறது.சினிமா தியேட்டர்களை திறக்கவும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதித்து நடத்தவும் ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. Read More
Oct 23, 2020, 17:12 PM IST
விழுப்புரத்தில் ஓரினசேர்க்கையில் ஈடுப்பட மறுத்த சிறுவனை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். Read More
Oct 23, 2020, 15:30 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-22ம் ஆண்டு என இரண்டு வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி சென்னையில் நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியும் சில நாட்கள் யாரும் மனுத் தாக்கல் செய்யாமலிருந்த நிலையில் தற்போது போட்டி சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. Read More
Oct 22, 2020, 19:06 PM IST
தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்து பேசியுள்ளார் Read More
Oct 22, 2020, 10:49 AM IST
விஸ்வாசம் படத்துக்குப் பிறகு தல அஜீத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் வலிமை. எச் வினோத் இயக்குகிறார். ஏற்கனவே நேர் கொண்ட பார்வை படத்தை இவர் இயக்கினார். தற்போது 2வது முறையாக அஜீத்துடன் இணைந்திருக்கிறார். அஜித்தின் 60வது படம் வலிமை கடந்த ஆண்டு டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கியது. Read More
Oct 21, 2020, 19:58 PM IST
வெங்காய விலை குறித்து தமிழக அரசை கடுமையாக சாடி இருக்கிறார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். Read More
Oct 21, 2020, 13:48 PM IST
மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர் ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Oct 21, 2020, 12:19 PM IST
பரிசு கிடைக்கவில்லை எனக்கருதி துண்டு துண்டாகக் கிழித்து வீசிய லாட்டரிக்கு 5 லட்சம் பரிசு கிடைத்தது. கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த மன்சூர் அலி என்ற ஆட்டோ டிரைவர் தான் அந்த துரதிர்ஷ்டசாலி ஆவார். துண்டு துண்டான லாட்டரி சீட்டுகளைப் பொறுக்கி எடுத்து பரிசை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மன்சூர் அலி Read More
Oct 20, 2020, 11:18 AM IST
மானம் இருந்தால் பதவியில் நீடித்திருக்க மாட்டார் என்று மகாராஷ்டிர கவர்னரை சரத்பவார் சாடியுள்ளார்.மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. Read More
Oct 20, 2020, 10:17 AM IST
தல அஜீத்குமார் விஸ்வாசம் படத்துக்குப் பிறகு எச். வினோத் இயக்கிய நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து வலிமை படத்தில் நடிக்கிறார். இதனையும் எச்.வினோத் டைரக்ட் செய்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு ஐதராபாத்தில் நடந்தது. Read More