May 17, 2020, 16:12 PM IST
சினிமாவில் வில்லன் ஆக நடிக்கும் ஒரு சில நடிகர்கள் நிஜ வாழ்வில் ஹீரோவாக உயர்ந்து நிற்கின்றனர் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் தனது ஊழியர்களுக்கு 3மாத சம்பளம் வழங்கி அவர்களுக்கு விடுமுறை அளித்தார். Read More
May 17, 2020, 09:48 AM IST
மகாராஷ்டிரா உள்பட வெளிமாநிலங்களில் தமிழகத்திற்கு வந்த 93 பேர் உள்பட 477 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்தது. Read More
May 16, 2020, 13:45 PM IST
கொரோனா லாக்டவுன் திரையுலகுக்கு ஒரு பக்கம் பெரிய அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரபல நடிகர்களையும் சுருட்டி வாயில் போட்டிருக்கிறது கோலிவுட்டில் பிரபல இயக்குனர் விசு கொரோனா காலத்தில் இறந்தார். பாலிவுட் பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் ஆகியோரை இழந்தது. Read More
May 16, 2020, 13:27 PM IST
நாடு முழுவதும் இது வரை 85,940 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
May 16, 2020, 10:29 AM IST
ஒரு அடார் லவ் மலையாள படத்தில் அறிமுகமானவர் பிரியா வாரியர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அதில் பிரியா வாரியர் காதலனைப் பார்த்து கண்ணடித்து நடித்த காட்சி பிரபலம் ஆனது. அதன்மூலம் ஒரே இரவில் நெட்டில் வைரல் ஆனதுடன் ரசிகர்கள் முதல் செலப்ரிட்டிகள் வரையில் பிரபலம் ஆனார். Read More
May 16, 2020, 10:24 AM IST
இந்தியாவுக்கு அதிக அளவில் வெண்டிலேட்டர்கள் சப்ளை செய்து வருகிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த நோயால் அமெரிக்கா அதிக அளவில் பாதித்துள்ளது. Read More
May 16, 2020, 10:15 AM IST
சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. Read More
May 16, 2020, 10:12 AM IST
கொரோனா ஊரடங்கால் மாதக்கணக்கில் வீட்டில் முடங்கியிருந்த சமந்தா, நாகசைதன்யா நட்சத்திர ஜோடி ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கார் ட்ரிப், பைக் ட்ரிப் என பறந்து கொண்டிருக்கின்றனர்.இரண்டு தினங்களுக்கு முன் காரில் தங்களது செல்ல நாய்க் குட்டியுடன் ஜோடியாக ஐதராபாத்தில் வலம் வந்தனர் . Read More
May 16, 2020, 10:08 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா மகள் ஆவார். சோனாக்ஷி ஓவியங்கள் வரைவதில் கைதேர்ந்தவர். Read More
May 15, 2020, 17:32 PM IST
ஜிவி. பிரகாஷ் நடிக்கும் 4ஜி படத்தின் இயக்குனர் வெங்கட் பக்கர் (அருண் பிரசாத்). இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இன்று காலை மேட்டுப்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒட்டிச் செல்லும் போது லாரியில் மோதி பலியானார். Read More