May 5, 2020, 13:04 PM IST
டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாளை மறுநாள்(மே7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. எனினும், பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
May 3, 2020, 12:43 PM IST
கைதட்டுதல், விளக்கு ஏற்றுதல் ஆகியவற்றைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் அடுத்த ஜிம்மிக்ஸ் இன்று அரங்கேறியது. நாடு முழுவதும் ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறந்து, கொரோனா மருத்துவமனைகள் மீது மலர் தூவின.உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. Read More
May 2, 2020, 13:33 PM IST
கிருஷ்ணகிரியில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தமிழகத்தில் இது வரை கொரோனா நோய் பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்தது. Read More
May 1, 2020, 10:16 AM IST
வெளிமாநிலங்களுக்குச் சரக்குகளைக் கொண்டு செல்லும் லாரிகளை தடுக்காமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 19, 2020, 17:39 PM IST
ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இன விருந்திற்காக காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி? Read More
Apr 17, 2020, 14:46 PM IST
கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால், தமிழக மக்கள் இதை நம்புவதற்கு என்ன இளித்த வாயர்களா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. Read More
Apr 12, 2020, 13:24 PM IST
மருத்துவர்களைப் பழிவாங்கியது யார்? முன்னுக்குப் பின் முரணாகப் பேட்டி கொடுப்பது யார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். மருத்துவப் பணியாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். Read More
Apr 12, 2020, 12:57 PM IST
கொரோனா விவகாரத்தில் ஸ்டாலின் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு பகல் பாராது தன்னலமற்று வேலை செய்யும் பணியாளர்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Apr 10, 2020, 10:49 AM IST
தமிழகத்தில் நேற்று(ஏப்.9) வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்தது. இதில் 763 பேர், டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் ஆட்கொல்லி நோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது. Read More
Apr 1, 2020, 14:57 PM IST
சமூக வலைத்தளங்களில், திமுக மீது திட்டமிட்டு பாஜகவினர் பொய்ச் செய்தி பரப்புவதாகக் கூறி, அக்கட்சிக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கொரோனா தடுப்பு பணிக்கு பாஜக ஒரு கோடி கொடுக்க வேண்டுமென்று கூறியிருக்கிறது. Read More