Jul 21, 2020, 18:33 PM IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற தமிழ் திரையுலகின் சகாப்தம் மறைந்து 19 ஆண்டுகள் ஆகிறது. அவரது நினைவு தினம் இன்று. பராசக்தி படத்தின் மூலம் திரைவாணை கிழித்துக்கொண்டு உதித்த அந்த இமயம் சினிமாவில் ஏற்காத வேடம் இல்லை, பேசாத வசனம் இல்லை. Read More
Jul 21, 2020, 09:36 AM IST
சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் 8 ஆயிரம் பேருக்கு மேல் நோய் பாதித்துள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. Read More
Jul 19, 2020, 17:54 PM IST
புரட்சிகரமான கருத்துக்களுடன் கூடிய படங்களை அளித்திருக்கும் அவருக்குத் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவரவிக்க வேண்டும் என்று கோரி கமல்ஹாசன்,மணிரத்னம் மற்றும் 33 பிரபலங்கள் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளனர். Read More
Jul 19, 2020, 14:05 PM IST
பாகுபலி படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்தார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அடுத்த படத்தை பிரமாண்டமாக வழங்க எண்ணினார். பிரபாஸ் நடிக்கும் 20வது படமாக ராதே ஷியாம் உருவாகிறது, இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். Read More
Jul 19, 2020, 10:38 AM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று பலரும் தெரிவித்தனர். Read More
Jul 19, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் இன்னும் கட்டுப்படவில்லை. நேற்று ஒரே நாளில் இந்நோய்க்கு 88 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 4807 பேருக்குத் தொற்று பாதித்துள்ளது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. Read More
Jul 16, 2020, 09:13 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டியது. பலியும் 2167 ஆக அதிகரித்துள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் 9 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி மாநிலங்களில் நோய்த் தொற்று பரவியிருக்கிறது. Read More
Jul 15, 2020, 17:00 PM IST
வாழ்க்கையில் ஒரு முறையாவது தேசிய விருது வாங்கி விட வேண்டும் என்று எல்லா நடிகர், நடிகை,இயக்குனருக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக இயக்குனர்களுக்கு அந்த கனவு நிச்சயம் இருக்கும். Read More
Jul 15, 2020, 10:47 AM IST
தோனி வாழ்க்கை படத்தில் நடித்த சுஷாந்த் சுங் ராஜ்புத் தற்கொலை ரசிகர்களை மட்டுமல்லாமல் பல பிரபலங்களின் மனதையும் இன்னும் அரித்துக்கொண்டிருக்கிறது. அவர் நடித்துள்ள கடைசி படம் தில்பெச்சாரா விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. Read More
Jul 15, 2020, 10:12 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் தொற்று பரவும் வேகம் குறைந்தாலும், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாகி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூலை14) 4526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது Read More