Sep 6, 2020, 19:36 PM IST
பாலில் விலை உயர்ந்த ஆரோக்கிய குணங்கள் உள்ளது.பால் சருமங்களில் பொலிவை மேன்மை படுத்தி முகத்தை சரும பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது. Read More
Sep 6, 2020, 11:10 AM IST
பழங்களில் பொதுவாகவே நார்ச்சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள் அதிகம் நிறைந்திருக்கும். ஆகவே, பொதுவாக பழங்கள் உடல் எடையை குறைப்பதற்கான உணவு பட்டியலில் இடம் பிடிக்கும். Read More
Sep 5, 2020, 18:18 PM IST
எலுமிச்சை என்றால் உடனடியாக நமக்கு ஊறுகாய்தான் நினைவுக்கு வரும். ஊறுகாய் சாப்பிடுவதற்கு விருப்பமானதுதான். ஆனால், உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. ஊறுகாய் தவிர, வேறு எத்தனையோ நற்பலன்களை கொண்டது எலுமிச்சை. Read More
Sep 4, 2020, 18:14 PM IST
முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் மாசு படிந்த காற்றில் வாழ்வது..காற்றில் அதிக மாசு கலப்பதால் அவை நேராக சென்று நம் கூந்தலை பாதிக்கின்றது. Read More
Sep 4, 2020, 17:52 PM IST
சீரகத்தில் இயற்கையாகவே ஆரோக்கிய தன்மைகள் அதிகமாக நிறைந்துள்ளது.தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை அருந்தி வந்தால் ஆரோக்கிய உடலுக்கு நாமே எடுத்துக்காட்டு... Read More
Sep 4, 2020, 17:44 PM IST
ரவையில் எந்த வகை உணவு செய்தாளும் அது சுவையாகவே இருக்கும்.சுவை மட்டும் இல்லாமல் ஆரோக்கியமும் சேர்ந்து கிடைக்கும் ஒரே உணவு ரவை. Read More
Sep 4, 2020, 17:23 PM IST
இப்பொழுது இருக்கும் காலக்கட்டத்தில் ஆண்களும்,பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டும் சூழல் எற்பட்டுள்ளது.வேலையில் உள்ள பதற்றத்தால் சரியான நேரத்தில் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். Read More
Sep 4, 2020, 11:26 AM IST
உடலுக்குச் சத்து தரும் உணவுகளைச் சாப்பிடவே அனைவரும் விரும்புவோம். உணவே மருந்து என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். நாம் தரமான, சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் உடலை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்ளலாம். எவற்றைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்று எளிதாகப் பிரித்துவிடலாம். Read More
Sep 3, 2020, 18:37 PM IST
நம் உடலில் ஏற்படுகின்ற பிரச்சனைக்கு இயற்கை றீதியாகவே குணப்படுத்த ஆயிரம் வழிகள் உண்டு. Read More
Sep 3, 2020, 18:15 PM IST
ஒயின் குடித்தால் முகம் பல பல வென்று மின்னும் என்று நிறைய புத்தகத்தில், இணையத்தளத்தில் படித்துள்ளோம். Read More