Apr 15, 2021, 16:44 PM IST
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் சிபிஎம் மாணவர் பிரிவைச் சேர்ந்த 15 வயது சிறுவனை கொன்றது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளது. Read More
Apr 15, 2021, 16:40 PM IST
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்பமேளாவில் கலந்து கொண்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கொரோனா அதிகரிக்க அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். Read More
Apr 15, 2021, 16:33 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. Read More
Apr 15, 2021, 15:36 PM IST
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை கையை மீறி செல்லவில்லை என்று சுகதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. Read More
Apr 15, 2021, 14:57 PM IST
நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் படம் ஒன்றை இயக்குகிறார். ஹே சினாமிகா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நடித்துவரும் துல்கர் சல்மான் முதன் முறையாக உற்சாகமுடன் தமிழ் பாடலை பாடியிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. Read More
Apr 14, 2021, 21:34 PM IST
இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார். Read More
Apr 14, 2021, 21:24 PM IST
அஜித் கோரிக்கை வைத்த பிறகும் வலிமை அப்டேட் கேட்பதை ரசிகர்கள் நிறுத்தியதாக தெரியவில்லை. Read More
Apr 14, 2021, 20:55 PM IST
அவரது கனவு தகர்ந்தது. இருந்தாலும் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை பலரும் புகழ்ந்து தள்ளிவிட்டனர் Read More
Apr 14, 2021, 20:47 PM IST
தொடர்ந்து ராஜஸ்தானுடன் இணைந்து இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
Apr 14, 2021, 20:48 PM IST
with so many offers in price and with 5 g speciality oneplus 9 r smartphone is on sale Read More