Oct 3, 2019, 14:51 PM IST
நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா இருவரும் கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற 4 வயது மகன் இருக்கிறான். Read More
Oct 2, 2019, 15:35 PM IST
கமலுடன் விக்ரம், பிரபுவுடன் மனசுக்குள மத்தாப்பு போன்ற படங்களில் நடித்தவர் லிசி. இவர் இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து மணந்தார். பின்னர் விவாகரத்து பெற்றார்.இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் இருக்கிறார். தற்போது கல்யாணி திரைப்பட நடிகையாகிவிட்டார். தெலுங்கில் ஹலோ என்ற படம் முலம் அறிமுகமானவர் அங்கு மேலும் சில படங்களில் நடிக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடிக்கிறார். Read More
Sep 20, 2019, 15:15 PM IST
வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீதும், அவரது சகோதரர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Sep 17, 2019, 09:10 AM IST
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் படு பிசியாக நடித்து வந்த நடிகை அசின், திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு குட்பை சொல்லியிருந்தார். தற்போது, மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Sep 7, 2019, 17:23 PM IST
நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை களத்தோடு, ஹாலிவுட்டில் அறிமுக இயக்குனர் இயக்கும் ஒரு புது படத்தில் நடிக்கவுள்ளார் தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ். Read More
Aug 27, 2019, 11:10 AM IST
நடிகை இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் பிரேக் ஆகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jul 16, 2019, 09:11 AM IST
பிரபல வங்காள மொழி திரைப்பட நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் ஆபாசமாக சித்தரித்து, பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். Read More
Jul 15, 2019, 12:25 PM IST
தமிழில் வெளியான ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் நாயகியாக நடித்த கங்கனா ரனாவத் பின்னர் பாலிவுட் சினிமாவில், குயின் படத்திற்காக தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக மாறினார். Read More
Jun 19, 2019, 12:52 PM IST
முன்னாள் மிஸ் இந்தியாவும், நடிகையுமான உஷோசி சென்குப்தா காரை நள்ளிரவில் மோட்டார் பைக்குகளில் துரத்திச் சென்று, டிரைவரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Jun 13, 2019, 16:36 PM IST
நயன்தாரா போன்ற பிரபல நடிகைகள் காணாமல் போனால்தான், கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபடுவார்களா? சாதாரண பெண் காணாமல் போனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது Read More