Apr 8, 2019, 11:12 AM IST
ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி-63’ படத்துக்காக சென்னையை அடுத்து பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ள இ.வி.பி பூங்காவில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Apr 7, 2019, 19:54 PM IST
பெங்களூரு அணி தனது 6-வது தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது Read More
Apr 5, 2019, 03:00 AM IST
ஐபிஎல் போட்டியில் தொடர் தோல்வியை சந்துத்து வருவதால், தங்கள் தகுதியற்றவர்கள் என்பதல்ல என பெங்களூரு அணி வீரர் பார்திவ் பட்டேல் தெரிவித்துள்ளார். Read More
Apr 3, 2019, 17:45 PM IST
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமான ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. Read More
Apr 3, 2019, 09:10 AM IST
ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி யின் முன்னாள் பயிற்சியாளர் துஷார் அரோத்தை வதோதரா போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காபி கபே ஒன்றில் போலீசார் நடத்திய ரெய்டில், ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்டிருந்த மேலும் 18 பேரை போலீசார் அள்ளிச் சென்றனர். Read More
Apr 3, 2019, 00:00 AM IST
பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது Read More
Apr 2, 2019, 21:54 PM IST
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி Read More
Apr 1, 2019, 21:24 PM IST
ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம் புதுவித ஹல்வா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கப் போறோம். Read More
Apr 1, 2019, 09:31 AM IST
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் களிடம் ஓட்டுக் கேட்கச் சென்ற திருமாவளவன் நெற்றி நிறைய விபூதி பூசி சாமி கும்பிட்டது Read More
Mar 29, 2019, 06:56 AM IST
பரபரப்பான பிரிமியர் லீக் போட்டியில் பெங்களூரு அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது . Read More