May 29, 2020, 12:08 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65,799 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 4706 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6535 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
May 29, 2020, 12:06 PM IST
சீனாவுடன் எல்லைப் பிரச்சனை காரணமாகப் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார்.கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து வருகிறது. Read More
May 29, 2020, 12:02 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தினமும் புதிதாக 700 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. Read More
May 29, 2020, 11:24 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து மணந்தார். தொடர்ந்து அனுஷ்கா சர்மா படங்களில் நடித்து வருவதுடன் வெப் சீரிஸும் தயாரிக்கிறார். Read More
May 28, 2020, 15:15 PM IST
கொரோனா விழிப்புணர்வு கீதத்தின் வெற்றிக்குப் பிறகு BESTIE ONLINE GROCERIES ராஜேஷ் மோகன், JOD Events, மற்றும் ஸ்டேஜ் ஷோ இந்தியா ஒன்றிணைந்து மீண்டும் காவல் துறையினர்க்காக ஒரு அர்ப்பணிப்பு பாடல், சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read More
May 28, 2020, 15:11 PM IST
நடிகர் சந்தனம் 3 வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா, அதிக பொருட் செலவில் இப்படம் தயாராகிறது. அனங்கஹா, ஷிரின் கான்ச்வாலா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடிக்கிறார். Read More
May 28, 2020, 09:22 AM IST
சந்தோஷ் சுப்பிரமணியம் பட ஹீரோயின் ஜெனிலியா. இவர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். ரிதேஷின் தந்தை விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா முதல்வராக இறந்தவர். சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார். Read More
May 28, 2020, 09:18 AM IST
சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. இந்தி,தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்கள் இயக்கி இருக்கிறார். சமீபகாலமாக வில்லங்கமாகப் பிரபலங்களை பற்றி விமர்சித்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். தற்போது நடக்கும் கொரோனா லாக்டவுனில் கொரோனா வைரஸ் என்ற பெயரில் புதிய படம் இயக்கி இருக்கிறார் Read More
May 28, 2020, 09:01 AM IST
இந்தியா, சீனா இடையே எழுந்துள்ள எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து வருகிறது. Read More
May 28, 2020, 08:55 AM IST
கேரளாவில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் முதன் முதலாகக் கேரளா மாநிலத்திற்குள்தான் இந்நோய் பரவியது. Read More