Jun 12, 2020, 14:40 PM IST
தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jun 10, 2020, 15:13 PM IST
தமிழகத்தில் கொரோனா சாவுகளை மறைத்து, பலி எண்ணிக்கையை அரசு குறைத்துக் காட்டுகிறது. இதை ஆங்கில நாளிதழ் படம்பிடித்துக் காட்டியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து கொரானா பாதிப்பில் 2வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மகாராஷ்டிராவில் இதுவரை 90,787 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 8, 2020, 11:58 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் உச்சத்தில் இருக்கும் நிலையில், 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் விடுபட்ட பாடங்களுக்கும் பொதுத்தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக இருக்கும் தேர்வுத்துறை, அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. Read More
Jun 3, 2020, 14:47 PM IST
திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு புதியவரைத் தேர்வு செய்வதற்காகக் கடந்த மாதம் கட்சியின் பொதுக்குழு கூடுவதாக இருந்தது. Read More
Jun 2, 2020, 20:09 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98,706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5598 ஆக அதிகரித்துள்ளது. Read More
May 27, 2020, 14:45 PM IST
இந்தியாவில் ஒரு லட்சத்து 51,767 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 64 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 4337 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாகப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 17 லட்சம் பேருக்கு கொரோனா பரவியுள்ளது. Read More
May 25, 2020, 11:04 AM IST
முஸ்லிம் மக்கள் இன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கொரோனா ஊரடங்கால் மசூதிகள் மூடப்பட்டிருப்பதால், அவர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.இஸ்லாம் மதத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமான ஒன்றாகும். Read More
May 23, 2020, 11:02 AM IST
அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டிரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. Read More
May 16, 2020, 10:15 AM IST
சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. Read More
May 15, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2240 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 253 பேர் ஆண்கள். 194 பேர் பெண்கள். Read More