Aug 27, 2020, 17:29 PM IST
மும்பையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பாஸ்கர் ஜாதவ். கடந்த 5 வருடங்களுக்கு முன் அதாவது 2015 ம் ஆண்டு மும்பை சென்ட்ரலில் உள்ள ஒரு வெஜிடேரியன் ரெஸ்டாரண்டுக்கு சென்ற இவர், ஒரு பேமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கினார். அதில் அதிக பட்ச விலை ₹ 165 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. Read More
Aug 27, 2020, 16:26 PM IST
தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியனருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . Read More
Aug 27, 2020, 14:16 PM IST
முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வந்தார். Read More
Aug 27, 2020, 11:00 AM IST
பொதுவாகவே கலவரங்களோ, பிரச்சினைகளோ அதிகமாக நடைபெறாத மிகவும் அமைதியான நாடு என அழைக்கப்படும் நியூசிலாந்தில் அன்றைய தினம் 2 பள்ளிவாசலில் ஒரு ஆசாமி நடத்திய பயங்கரத் துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். Read More
Aug 26, 2020, 15:22 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் அப்பீல் செய்துள்ளது. Read More
Aug 26, 2020, 15:04 PM IST
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வெள்ளூர் என்ற இடத்தில் வசித்து வரும் ஒருவருக்கு 15 வயதான சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகள் உண்டு. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். Read More
Aug 25, 2020, 14:19 PM IST
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு, வேறொரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.டெல்லியில் சமூக ஆர்வலரும், பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் மீது 2 அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. Read More
Aug 25, 2020, 14:01 PM IST
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது பயன்பாட்டைக் குறைப்போம் என்றும், மதுக்கடைகள் மற்றும் மது பார்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றும் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. Read More
Aug 25, 2020, 13:49 PM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 19 எம்.எல்.ஏக்களுக்கு, சபாநாயகர் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக குட்கா, பான் மசாலா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பரவலாக இந்த பொருட்கள் பெட்டிக் கடைகளில் மறைமுகமாக விற்கப்படுகின்றன. Read More
Aug 21, 2020, 13:38 PM IST
வீடுகளில் வைத்து வணங்கும் மண் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைப்பதற்குச் சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. எனினும், பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், விநாயகர் ஊர்வலம் நடத்தவும் அரசு விதித்த தடை செல்லும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். Read More