Jul 10, 2018, 22:34 PM IST
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறாத டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. Read More
Jul 10, 2018, 14:41 PM IST
jio university gets special recognition from the central government Read More
Jul 10, 2018, 09:15 AM IST
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழையில் சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கு தமிழக அரசே காரணமா என இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை தெரிவித்துள்ளது. Read More
Jul 9, 2018, 09:06 AM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சரியாக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 6, 2018, 18:19 PM IST
மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 6, 2018, 17:21 PM IST
வரும் ஜூலை 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்படுத்த தடை விதித்து உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 3, 2018, 19:27 PM IST
சென்னையில் இயங்கும் ஸ்மாஸ் பஸ்களில் இனி கண்டக்டர்கள் கிடையாது என்றும் அதற்கு மாற்று வழி செய்யப்ப்டடுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 2, 2018, 14:25 PM IST
stalin accuses karnataka government in the cauvery management board issue Read More
Jun 29, 2018, 16:01 PM IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். Read More
Jun 28, 2018, 22:17 PM IST
பசுமை வழிச்சாலை திட்டத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாமல் பல கோடி ரூபாய் பேரம் பேசி லஞ்சம் வாங்க வேண்டும் என்பதில் மட்டுமே அரசு முனைப்பாக இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More