Mar 13, 2020, 10:19 AM IST
மக்கள் எழுச்சியுடன் புரட்சி செய்தால் மட்டுமே திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்த முடியும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். Read More
Mar 12, 2020, 12:56 PM IST
சிஏஏ, என்பிஆர் வாபஸ் பெறாதவரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் முஸ்லிம்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Mar 11, 2020, 16:53 PM IST
ஊழல், லஞ்சப் புகார்களால் சிறைக்குப் போக வேண்டியிருக்கும் என்று அதிமுக ஆட்சியாளர்கள் பயப்படுவதால், என்.பி.ஆரை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட மறுக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Mar 11, 2020, 11:55 AM IST
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறார். Read More
Mar 10, 2020, 08:54 AM IST
ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர்கள் மூவரும் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். Read More
Mar 7, 2020, 13:32 PM IST
நீடாமங்கலம் அருகே வயலில் இறங்கி நாற்று நட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. Read More
Mar 7, 2020, 10:50 AM IST
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலையில் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். Read More
Mar 7, 2020, 10:44 AM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலை 1.10 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97. Read More
Mar 6, 2020, 15:24 PM IST
உசிலம்பட்டி அருகே மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவதை அரசு தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Mar 6, 2020, 11:19 AM IST
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவிற்கு, தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த கல்வியாளர் ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More