Aug 6, 2020, 10:29 AM IST
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய், ஆராத்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அபிஷேக் தவிர மற்றவர்கள் குணம் அடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள். கொரோனா தொற்றால் கோலிவுட்டிலும் நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். Read More
Aug 4, 2020, 10:51 AM IST
கொரோனா தொற்று குறைந்து விட்டதாக ஒரு பக்கம் கூறப்பட்டாலும் அது குறைந்தது போல் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. வீட்டுக்குள்ளேயே இருங்கள், அடிக்கடி சோப்பு போட்டுக் கைகழுவுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. Read More
Aug 1, 2020, 13:26 PM IST
இது வரை 45 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று பாதித்ததில், ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை அதிபர் டிரம்ப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. Read More
Feb 28, 2020, 11:46 AM IST
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். Read More
Feb 19, 2020, 14:06 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, சென்னையில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதே போல், மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. Read More
Feb 18, 2020, 11:16 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் 5வது நாளாக முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Feb 17, 2020, 12:36 PM IST
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டங்கள், சில சக்திகளின் தூண்டுதலில் நடக்கிறது என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். Read More
Jan 11, 2020, 09:14 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவியது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், கர்நாடகா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தன. Read More
Dec 29, 2019, 09:23 AM IST
உ.பி.யில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீஸ்காரர் ஒருவர் தன்னை கழுத்தைப் பிடித்து தள்ளியதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். Read More
Dec 24, 2019, 14:46 PM IST
போலீஸ் அனுமதியின்றி சென்னையில் பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More