Aug 3, 2020, 11:22 AM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையின் நானாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று குணம் அடைந்திருந்தது தெரியவந்தது Read More
Aug 1, 2020, 12:42 PM IST
நாடு முழுவதும் முஸ்லிம் மக்கள், இன்று பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர். பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முஸ்லிம் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த திருநாளில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகைகளை நடத்தி, அனைவருக்கும் உணவைப் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்வார்கள். Read More
Jul 31, 2020, 19:17 PM IST
துல்கர் சல்மான், ரீதுவர்மா நடித்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங்கு பெரியசாமி இயக்கி இருந்தார். காதலிப்பது போல் நடித்து துல்கரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஹீரோயின் கதையாக இது உருவாகி இருந்தது. இப்படம் திரைக்கு வந்து வரவேற்பைப் பெற்றதுடன் ஒடிடி தளத்திலும் வெளியானது. Read More
Jul 31, 2020, 18:15 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பள்ளி தாளாளர், பாடகி, எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்டிருக்கிறார். அடிக்கடி குழந்தைகள் நலன் குறித்துப் பேசும் லதா தற்போது . அன்பு ஒன்று தான் உலகில் சிறந்தது என்ற பாடல் எழுதி அதனை அவரே பாடி வெளியிட்டிருக்கிறார். Read More
Jul 31, 2020, 13:36 PM IST
நியூஸ் 18 தொலைக்காட்சி ஆசிரியர் பொறுப்பில் இருந்து மு.குணசேகரன் விலகியுள்ளார். சங் பரிவார அமைப்புகளின் துவேஷங்களால் அவர் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 29, 2020, 17:49 PM IST
நடிகர் அமிதாப்பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டனர். 4 பேரும் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். Read More
Jul 28, 2020, 12:27 PM IST
நடிகர் தனுஷுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் தனுஷ் பிறந்தநாள் ஹேஷ் டேக் உருவாக்கி அதை டிரெண்டிங் செய்து வருகின்றனர். Read More
Jul 27, 2020, 18:11 PM IST
நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். Read More
Jul 27, 2020, 15:11 PM IST
இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து. ரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மியா ஜார்ஜ். தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வந்த மியாவுக்கு அங்கும் பட வாய்ப்புகள் குறைந்தன. Read More
Jul 26, 2020, 17:26 PM IST
இன்னும் 3 நாள் காத்திருங்கள் என்று சொல்லி தாலி கட்டுவது போன்று, விரல்களில் மாற்றிக்கொள்ள மோதிரங்கள் தயாராக இருப்பது போலவும் வீடியோ வெளியிட்டு தனது திருமண அறிவிப்பை வெளியிடப்போவது போல் போக்குகாட்டி கடைசியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் பிரபல நடிகை. Read More