Apr 26, 2020, 13:26 PM IST
கொரோனா தொற்று பரவல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் பலரும் வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். அவர்களுக்கு ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிப்ஸ் தந்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது என்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோ எனது வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. Read More
Apr 25, 2020, 10:49 AM IST
தங்கமீன்கள், பரதேசி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல்வேறு படங்களைத் தயாரித்ததுடன் பல தேசிய, மாநில விருது பெற்ற படங்களை தயாரித்திருக்கிறார். 2006 முதல் திரையுலகில் விறுவிறுப்பாகச் செயல்பட்டு தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். Read More
Apr 22, 2020, 15:19 PM IST
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Apr 19, 2020, 16:12 PM IST
விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கியவர் சீனுராமசாமி. இப்படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. அடுத்து தர்ம துரை,நீர்ப்பறவை போன்ற படங்கள் இயக்கி உள்ளார். Read More
Apr 14, 2020, 08:55 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அத்துடன் அனுஷ்கா, தமன்னா போல் ஸ்டார் அந்தஸ்தும் பெற்றிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது : ஒரு நடிகையாக, ஸ்டார் அந்தஸ்து என்பது எனக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. அதற்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது. Read More
Apr 11, 2020, 18:51 PM IST
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயத்தாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத்பாபு ஆகியோர் நடித்த படம் மலையன். த்ரிஷம் புரொடக்ஷன் ஆர்.பால சுப்ரமணியன், பி.கே. ரகுராம் இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இணைத் தயாரிப்பு தீரஜ்கேர். Read More
Apr 6, 2020, 14:00 PM IST
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் 571 பேர் என்றும், உயிரிழந்தவர்கள் 5 பேர் என்றும் ஏப்ரல் 5ம் தேதி சுகாதாரத் துறை அறிவிப்பின் மூலம் தெரிகிறது. Read More
Mar 29, 2020, 10:22 AM IST
விக்ரம் நடித்த தூள் படத்தில், சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி... என்ற பாடலை பாடி அதிரடி கிளப்பியவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டம் பரவை என்று கிராமத்தைச் சேர்ந்தவர். அதனால் முனியம்மா என்ற அவரது பெயருடன் ஊர்ப் பெயரும் சேர்ந்து சொல்லப்பட்டுப் பிரபலமானார். Read More
Mar 22, 2020, 19:44 PM IST
தமிழ் திரையுலகில் 80களில் குடும்பம் ஒரு கதம்பம் படம் மூலம் தமிழ் ரசிகர்களைத் தனது அடுக்கு மொழி வசனத்தின் மூலம் அசரவைத்தவர் விசு. Read More
Mar 20, 2020, 11:32 AM IST
சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை டர்ட்டி பிக்சர்ஸ் பெயரில் இந்தியில் உருவானது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். அதில் அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. அப்படம் வெற்றி பெற்றதையடுத்து கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கையை மையமாக வைத்து ஷகிலா என்ற பெயரில் புதிய படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. Read More