Mar 23, 2020, 21:53 PM IST
விசுவுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்குத் திரு மணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கின்றனர். தந்தை விசு இறந்த தகவல் தெரிந்து கதறி அழுதனர். ஆனால் கொரோனா வைரஸ் தடையால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மகள்கள் இந்தியா வந்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர். Read More
Mar 23, 2020, 14:03 PM IST
இரண்டு நாள் விடுமுறைக்குப் பின், சட்டசபை இன்று கூடியது. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Mar 23, 2020, 14:00 PM IST
முடக்கப்பட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 23, 2020, 13:56 PM IST
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 9-ம் தேதிவரை இந்த கூட்டத் தொடரை நடத்துவதற்குப் பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. Read More
Mar 23, 2020, 13:52 PM IST
கொரோனா கதவடைப்பால், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 வழங்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. Read More
Mar 23, 2020, 13:47 PM IST
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று கனடாவும், ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளன. Read More
Mar 23, 2020, 13:42 PM IST
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்க வேண்டுமென்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 23, 2020, 13:36 PM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Mar 23, 2020, 13:32 PM IST
இந்தியாவில் இது வரை 415 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. Read More
Mar 23, 2020, 13:27 PM IST
தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகரஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதிவில்லன் வேடத்தில் நடிக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். Read More