Aug 15, 2020, 11:41 AM IST
தற்போது ஒரு படம் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியைப் பத்ம பூஷண் பெறும்வரை உயர்த்தி இருக்கிறது.அலைபாயுதே தொடங்கி ரன், விக்ரம் வேதா உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் மாதவன் முதன்முறையாக இயக்குனர் ஆகி இருப்பதுடன் பிரதான வேடத்தில் நடிக்கிறார். Read More
Aug 6, 2020, 19:07 PM IST
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் இந்தியன் 2 இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரவில் நடந்தது. அப்போது படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய கிரேன் அறுந்து விழுந்தது. இதில் 4 பேர் பலியாகினர். Read More
Jul 30, 2020, 10:57 AM IST
நடிகை வனிதா, டிவி டெக்னீஷியன் பீட்டர்பாலை 3வதாக திருமணம் செய்தார். இதுபற்றி சீனியர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். பீட்டர் முதல் மனைவி இருக்கும்போது அவர் சம்மதம் இல்லாமல் எப்படி இன்னொரு திருமணம் செய்யலாம் என்று விமர்சித்தார் Read More
Jul 1, 2020, 14:26 PM IST
கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். Read More
Jun 29, 2020, 10:12 AM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் ஆகியோர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். Read More
May 19, 2020, 14:43 PM IST
ரஜினி நடித்த பேட்ட பட வில்லன் நடித்த நவாஸுதின் சித்திக் உடல் நலமில்லாத தனது தாயைப் பார்க்க உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றார். அவர் அங்குச் சென்று சேர்வதற்குள் அவரது வாட்ஸ் ஆப் அவரது மனைவி ஆலியா வாட்ஸ் ஆப் மற்றும் இமெயில் விவாகரத்து கேட்டும், இழப்பீடு கேட்டும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். Read More
May 8, 2020, 12:02 PM IST
மகாராஷ்டிராவின் ஜால்னா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்திற்குச் செல்ல முடிவெடுத்தனர். ரயில், பஸ் போக்குவரத்து இல்லாததால், அவர்கள் நடந்தே சென்றனர். Read More
Apr 22, 2020, 15:19 PM IST
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Apr 17, 2020, 10:32 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நோய்ப் பாதிப்பு குறைந்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இங்கு மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Apr 16, 2020, 15:01 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு, தமிழக அரசு வழங்க வேண்டுமென்று திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More