Dec 21, 2020, 15:39 PM IST
பிரபல மலையாள நடிகை அன்னா பென்னிடம் 2 வாலிபர்கள் சில்மிஷம் செய்த விவகாரத்தில் நடிகை மன்னிப்பு கொடுத்தாலும் வழக்கை ரத்து செய்யவோ, கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவிக்கவோ முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். Read More
Dec 21, 2020, 09:39 AM IST
கொச்சி வணிக வளாகத்தில் மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரும் போலீசில் சரணடைய வரும் வழியில் பிடிபட்டனர். இதற்கிடையே இருவருக்கும் மன்னிப்பு கொடுப்பதாக அன்னா பென் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். Read More
Dec 20, 2020, 13:57 PM IST
கொச்சியில் மலையாள இளம் நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. Read More
Dec 20, 2020, 12:58 PM IST
மாற்று மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர் மதம் மாற மறுத்ததால், பெண்ணின் உறவினர்கள் வாலிபரையும், அவரது தாயையும் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 20, 2020, 11:22 AM IST
கொச்சியில் வணிக வளாகத்தில் வைத்து பிரபல மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களின் புகைப்படங்களை கொச்சி போலீசார் வெளியிட்டுள்ளனர். Read More
Dec 19, 2020, 15:41 PM IST
கொச்சியில் பிரபல மலையாள இளம் நடிகை அன்னா பென்னிடம் வணிக வளாகத்தில் வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களின் புகைப்படங்களை வெளியிட கொச்சி போலீசார் தீர்மானித்துள்ளனர்.மலையாள சினிமாவில் முன்னணியில் உள்ள இளம் நடிகைகளில் ஒருவர் அன்னா பென். Read More
Dec 19, 2020, 11:50 AM IST
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிலைக்குத் தினமும் பூ வைத்து அழகு பார்த்து வந்த முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சிவதாசன் (66). இவருக்கு சசிகலா என்ற மனைவி உண்டு. Read More
Dec 18, 2020, 17:42 PM IST
கொச்சியில் வணிக வளாகத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் அடையாளத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் கொச்சி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். Read More
Dec 18, 2020, 11:45 AM IST
வணிக வளாகத்தில் வைத்து பிரபல மலையாள இளம் நடிகையிடம் 2 வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நடிகை இதுவரை சம்பவம் குறித்து போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். Read More
Dec 17, 2020, 11:47 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் 4 முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரன் இன்று கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். Read More