Sep 4, 2019, 13:12 PM IST
Lதமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு 16 அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்களின் மூலம், ரூ.2,780 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Sep 3, 2019, 13:09 PM IST
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுவது போல், உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும் விரைவில் தமிழில் வெளியிடப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். Read More
Sep 3, 2019, 08:41 AM IST
பாஜக புதிய தலைவர் யார்? அமித்ஷா ஆட்டம் ஆரம்பம்: Read More
Aug 30, 2019, 15:50 PM IST
தினகரனின் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க. தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. Read More
Aug 30, 2019, 15:33 PM IST
திமுகவில் முக்கிய தலைவர்களுக்கு பஞ்சம் வந்து விட்டது போல, அதனால் மாற்றுக் கட்சியினரை கட்சியில் சேர்த்து பொறுப்புகளை வாரி வழங்குவதை பார்த்தால் எனக்கே சங்கடமாக உள்ளது என தங்க. தமிழ்செல்வனுக்கு பதவி கொடுத்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக தெரிவித்துள்ளார். Read More
Aug 6, 2019, 09:23 AM IST
காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கை கண்காணிக்க 5 ஏடிஜிபிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 7, 2019, 17:30 PM IST
தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம்பெற்றது, கவனக்குறைவால் நடந்த தவறு என்றும், அதைத் திருத்தி தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர், Read More
Jun 29, 2019, 12:13 PM IST
திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா அல்லது பிழைக்க வந்த பித்தளையா என்று தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலடித்துள்ளார். Read More
Jun 28, 2019, 13:30 PM IST
உடன் அமமுகவில் இருந்து விலகிய தங்க.தமிழ்ச்செல்வன் ரத்தத்தின் ரத்தமான அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில், திமுகவில் இன்று ஐக்கியமாகி விட்டார்.மு.க.ஸ்டாலினை ஆளுமை மிக்க தலைவர் என புகழாரம் சூட்டிய தங்க தமிழ்ச்செல்வன், ஒற்றைத் தலைமை உள்ள கட்சிதான் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால் திமுகவில் இணைந்ததாக கூறியுள்ளார். Read More
Jun 27, 2019, 19:27 PM IST
அ.தி.மு.க.வில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தங்கத் தமிழ்ச்செல்வன், தி.மு.க.வில் சேரவிருக்கிறார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் சென்னைக்கு படையெடுத்துள்ளனர். அவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More