Feb 5, 2021, 19:34 PM IST
ஆந்தாலஜி வகை படங்கள் ஒரு புதிய வடிவத்தினை மாற்றனுபவத்தை தருகிறது. சமீபத்திய ஆந்தாலஜி படங்கள் உலகளவில் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. Read More
Feb 4, 2021, 18:42 PM IST
தலைநகர் டில்லி எல்லையில் இரு மாதங்களுக்கு மேலாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்குச் சர்வதேச பாப் பாடகியான ரியான்னா ஆதரவு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். Read More
Feb 4, 2021, 09:27 AM IST
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்தேவ் உனத்கட் திருமணம் குஜராத்தில் நடந்தது. இந்த திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இடது கை மித வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். Read More
Feb 3, 2021, 13:01 PM IST
டெல்லி செங்கோட்டையில் ஏறி சீக்கியக் கொடியேற்றிய நடிகர் தீப்சித்துவை பிடிப்பதற்கு டெல்லி போலீசார் ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளனர். Read More
Feb 3, 2021, 10:36 AM IST
என்னுடைய வாழ்க்கை வரலாற்று கதையை படமாக்க வேண்டாம் என்று தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Feb 2, 2021, 10:51 AM IST
பூவரசம் பீப்பீ, சில்லுகருப்பட்டி வெற்றிப் படங்களை இயக்கிய ஹலீதா சமீம் அடுத்து இயக்கி உள்ள படம் ஏலே. சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.ஒய் நாட் ஸ்டுடியோஸ் (Y Not Studios) நிறுவனமும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Reliance Entertainment) நிறுவனமும் இணைந்து வழங்குகிறது. Read More
Jan 28, 2021, 13:19 PM IST
செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 27, 2021, 17:02 PM IST
நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தாலும் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார். சமையல் கலை கற்பது. யோகா கற்பது, காஸ்ட்டியூம் டிசைனிங் கற்பது என பிஸியாக இருந்தார். இது தவிர மாடித் தோட்டம் பராமரிப்பு, ஜிம் பயிற்சிகள் செய்வது எனப் பல வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார். Read More
Jan 25, 2021, 16:29 PM IST
பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் சரித்திர பின்னணி படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் கடந்த 2019ம் ஆண்டே தொடங்கப்பட்டது. Read More
Jan 23, 2021, 11:14 AM IST
நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப் படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை”. Read More