Oct 31, 2020, 09:44 AM IST
கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி அதன்பிறகு வேட்டை, வெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்குப் பட வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து அவர் மும்பை சென்று இந்தி படங்களில் கவனம் செலுத்தினார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. Read More
Oct 20, 2020, 11:09 AM IST
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் காக்கா முட்டை, கனா, போன்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி மாலையை சூடியவர். Read More
Oct 14, 2020, 10:30 AM IST
பாலா இயக்கிய, அவன் இவன் படத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்தனர். அதன்பிறகு இந்த கூட்டணி முழு படத்தில் இணைந்து நடிக்கவில்லை. ஆனாலும் ஆர்யா நடித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் விஷால் கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்நிலையில் விஷால், ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. Read More
Oct 9, 2020, 13:18 PM IST
விஜய் சேதுபதி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் க/பெ ரணசிங்கம். விருமாண்டி இயக்கினார். கடந்த 2 ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியானது. இப்படம் இன்று மேலும் 4 மொழிகளில் வெளியாகிறது. Read More
Oct 9, 2020, 12:22 PM IST
அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவை ரகசியத் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவியும், அவரது தந்தையும் ஐகோர்ட்டில் இன்று(அக்.9) ஆஜராகினர். Read More
Oct 8, 2020, 12:34 PM IST
அதிமுக எம்.எல்.ஏ. கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கூறப்படும் கல்லூரி மாணவி சவுந்தர்யாவையும், அவரது தந்தை அர்ச்சகர் சுவாமிநாதனையும் நாளை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 7, 2020, 11:10 AM IST
அதிமுகவின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரபு.சில தினங்களுக்கு முன் இவர் தியாக துருகம் என்ற ஊரில் அர்ச்சகராக இருக்கும் சுவாமிநாதன் என்பவரது மகள் சௌந்தர்யாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்தில் சுவாமிநாதனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் விருப்பமில்லை. Read More
Oct 6, 2020, 12:29 PM IST
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபு வாட்ஸ்அப் மூலம் விளக்கம் அளித்துள்ளார். Read More
Sep 25, 2020, 17:01 PM IST
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது, டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர். Read More
Sep 18, 2020, 11:03 AM IST
விஷ்ணுவர்தன் இயக்கிய சூப்பர் ஹிட் அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பல்வேறு படங்களில் நடித்தார். கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஹீரோயினாக நடித்த நடிகை சயீஷாவை காதலித்து மணந்தார். தற்போது இருவரும் டெடி படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். Read More