Jan 17, 2021, 09:32 AM IST
கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. Read More
Jan 12, 2021, 21:06 PM IST
அப்போது அருகில் மற்றொரு குழந்தையை பாதுகாப்புக்கு வைத்து கண்காணிக்கின்றனர். Read More
Jan 7, 2021, 14:54 PM IST
நடிகர் விஜய் பெயரில் தமிழ் நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் வெளிநாடுகளில் ரசிகர் மன்றங்கள் இயங்கி வந்தன. அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ரசிகர் மன்றம் என்பதற்குப் பதிலாக அகில இந்தியத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. Read More
Jan 6, 2021, 14:23 PM IST
கடந்த 2020ம் ஆண்டின் கொரோனா வைரஸ் தொற்று பல சோகங்களை ஏற்படுத்தி விட்டு சென்றது. அதை பாதிக்கப்பட்ட சில நடிகர், நடிகைகள் இந்த புத்தாண்டில் புதிய திட்டங்கள் எதுவும் தீட்டவில்லை என்றனர். Read More
Jan 5, 2021, 15:41 PM IST
இமாச்சலப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சலால் 1800 பறவைகள் பலியாகியுள்ளன. மத்தியப் பிரதேசம், கேரளா மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. Read More
Jan 5, 2021, 14:18 PM IST
தாஜ் மகால் வளாகத்தில் காவிக் கொடி காட்டி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய இந்து அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Jan 2, 2021, 10:14 AM IST
புத்தாண்டை பலரும் பலவகையில் கொண்டாடினார்கள். பலர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்கள். பலர் வீட்டில் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் விருந்து சாப்பிட்டனர். பல நட்சத்திரங்கள் ஜோடியாக வெளி நாடு, வெளியூர்களுக்குச் சென்றனர். Read More
Dec 27, 2020, 13:43 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டார். Read More
Dec 27, 2020, 10:56 AM IST
நடிகர் விஷால், ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் எனிமி. ஆனந்த் சங்கர் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. Read More
Dec 25, 2020, 20:30 PM IST
தொடங்கிய முதல் அவருக்கு நெருக்கமாக அருணாச்சலம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More