Oct 26, 2020, 10:12 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 9 நாட்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே 59 மில்லியன் பேர் வாக்களித்துள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். Read More
Oct 26, 2020, 10:01 AM IST
சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் எப்போது போர் புரிய வேண்டுமெனப் பிரதமர் மோடி முடிவு செய்து வைத்திருக்கிறார் என்று பாஜக தலைவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. Read More
Oct 18, 2020, 16:24 PM IST
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே நடைபெற்று வரும் பனிப்போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. Read More
Oct 18, 2020, 09:49 AM IST
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும், கமலாஹாரிசும் நவராத்திரி வாழ்த்து கூறியுள்ளனர். Read More
Oct 16, 2020, 10:43 AM IST
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். Read More
Oct 10, 2020, 13:44 PM IST
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஊராட்சிமன்றத் தலைவியைத் தரையில் உட்கார வைத்த துணைத் தலைவர் மற்றும் சிலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. Read More
Oct 9, 2020, 13:16 PM IST
பாஜக தேசிய துணைத் தலைவரான கேரளாவைச் சேர்ந்த அப்துல்லா குட்டி சென்றுகொண்டிருந்த கார் மீது லாரியை மோதி அவரை கொல்ல முயற்சித்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் அப்துல்லா குட்டி. முதலில் இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். Read More
Oct 7, 2020, 09:08 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு நீங்கியது. அவரது உடல்நிலை சீராகி விட்டதாக வெள்ளை மாளிகை டாக்டர்கள் தெரிவித்தனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அங்கு இந்நோய்க்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More
Oct 5, 2020, 14:57 PM IST
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, கம்பெனி அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். Read More
Oct 2, 2020, 10:54 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆலோசகருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால், டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா Read More