Nov 23, 2020, 10:00 AM IST
நடிகை கங்கனா என்றதும் அவரது சர்ச்சைகள் தான் ஞாபகத்துக்கு வரும். சுஷாந்த் சிங் மரணத்திற்கு வாரிசு நடிகர், நடிகைகள் தான் காரணம் என்றதுடன் பாலிவுட்டில் போதைப்பொருள் உபயோகம் உள்ளது என்றார். மேலும் கரண் போன்றவர்களைக் கடுமையாக விமர்சித்தார். Read More
Nov 19, 2020, 15:47 PM IST
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை கருத்துக்கள் பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தின் போது வாரிசு நடிகர்கள்தான் சுஷாந்த் மரணத்துக்குக் காரணம் என்றார். பின்னர் கரண் ஜோஹர், மகேஷ் பட் போன்றவர்களை கடுமையாக விமர்சித்தார். Read More
Nov 17, 2020, 12:55 PM IST
நெல்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதல் புதிய பாடத்திட்ட குழுவின் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரத்து செய்யப்பட்டது. Read More
Nov 13, 2020, 16:51 PM IST
நடிகை கங்கனா ரனாவத் தனது சகோதரர் அக்ஷத் ரனாவத்தின் திருமணத்தை கொண்டாடுவதற்காக உதய்பூர் வந்தார். Read More
Nov 10, 2020, 21:05 PM IST
கொரோனா வைரஸ் இன்னும் புதிராகவே காட்சியளிக்கிறது. தொடர்ந்து உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. Read More
Nov 4, 2020, 18:22 PM IST
கோலிவுட்டில் இயக்குனர்களில் பல வகையினர் இருக்கின்றனர் பட்ஜெட்டை பொருத்தவரையில் செலவை இழுத்துவிடும் இயக்குனர்கள், பட்ஜெட் குறைவாக இருந்தாலும் நல்ல படம் தருபவர்கள். Read More
Nov 3, 2020, 18:16 PM IST
நடிகை கங்கனா ரானவத் ஒரு பக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் சர்ச்சைகளில் சிக்கியும் அதிரடியாகக் கருத்துக்கள் சொல்லி அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்து வருவதுடன் பாலிவுட்டில் போதை மருந்து பயன்படுத்துவாக கூறி பாலிவுட் பெரும் புள்ளிகளின் எதிர்ப்பையும் சம்பத்திருக்கிறர். Read More
Oct 29, 2020, 10:31 AM IST
ஹரியானாவின் பல்லப்கரில் பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியில் காதல் என்ற பெயரில் 21 வயதே ஆன மாணவியை லவ் ஜிஹாத் என்ற பெயரில் சுட்டுக்கொன்றான் ஒரு கயவன். இது அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 25, 2020, 15:08 PM IST
விமான பயணத்தின் போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை தொந்தரவு செய்த 9 பத்திரிகைகயாளர்களுக்கு 15 நாட்கள் விமானத்தில் பயணம் செய்ய இண்டிகோ விமானம் நிறுவனம் தடை விதித்துள்ளது. Read More
Oct 24, 2020, 18:30 PM IST
கொல்கத்தா அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான விடையை கூறியுள்ளது. Read More