Sep 13, 2018, 08:35 AM IST
சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஹாக்கி அணி வீரரும் முன்னாளி கேப்டனுமான சர்தார் சிங் தெரிவித்துள்ளார். Read More
Sep 10, 2018, 10:37 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வரும் ஹர்திக் பட்டேல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் இருந்தபடி தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். Read More
Sep 10, 2018, 09:42 AM IST
சான்றிதழ்கள் பெறுதல், குடிநீர் இணைப்பு உள்பட 40 வகை சேவைகள் வீடு தேடி வரும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைக்கிறார். Read More
Sep 7, 2018, 23:44 PM IST
அமெரிக்காவில் உள்ள ட்வின் சிட்டீஸ் தமிழ் பாடச்சாலையின் 2018-2019ம் கல்வியாண்டுக்கான வகுப்பு வரும் 8ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 2, 2018, 12:56 PM IST
வழக்கமான உடற் பரிசோதனைக்காக சென்னை மியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார். Read More
Aug 28, 2018, 19:55 PM IST
பிரிட்டன் சிறையில் இருக்கும் ஹர்பிரீத் ஆலேக் என்ற கைதி, எஞ்சிய சிறைவாசத்தை பஞ்சாபில் கழிக்க இருக்கிறார். சிறையில் எட்டு வருடங்களை கழித்துள்ள ஹர்பிரீத் ஆலேக்கிற்கு தற்போது நாற்பது வயதாகிறது. Read More
Aug 28, 2018, 10:26 AM IST
கேரளாவில் கனமழை எதிரொலியால், மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம் திறக்கப்பட்டு, நாளை முதல் விமான சேவை தொடங்குகிறது. Read More
Aug 26, 2018, 10:02 AM IST
மத்திய அரசு ஆண்டுதோறும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் வகையில் நல் ஆசிரியர் விருதுகளை வழங்கிவருகிறது. Read More
Aug 25, 2018, 12:08 PM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து மீண்டும் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More
Aug 23, 2018, 13:43 PM IST
கேரளாவில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More