Sep 26, 2020, 16:43 PM IST
பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக நிர்வாக அதிகாரியான டி.ஆர். ரமேஷ் சமீபத்தில் டெண்டர் ஒன்றை வெளியிட்டார். Read More
Sep 16, 2020, 13:14 PM IST
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதற்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆகப் பிரிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார் Read More
Sep 8, 2020, 12:51 PM IST
தமிழக சட்டசபை வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் மட்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை 7 நாட்களாவது நடத்த வேண்டுமென்று துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக, சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் அவசரமாக முடிக்கப்பட்டது. Read More
Sep 4, 2020, 18:25 PM IST
கொரோனா பரவல் காரணமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் இல்லாமல் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்தது. Read More
Sep 3, 2020, 21:07 PM IST
நடிகர் ரஜினி காந்த் வாழ்த்து கூறியுள்ளார். Read More
Sep 1, 2020, 15:17 PM IST
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் ரேட் பேசி, தகுதிகள் விற்கப்பட்டதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 31, 2020, 20:25 PM IST
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று திருச்சியில் நடந்த மாநில இளைஞரணி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். Read More
Aug 7, 2020, 19:53 PM IST
திமுகவில் இருந்து பலரும் பாஜகவுக்குத் தாவப் போவதாகச் செய்திகள் வெளியாகவே, திமுக முக்கியப் புள்ளிகளே அலறியடித்து மறுப்பு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Aug 7, 2020, 12:24 PM IST
பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு திமுகவில் காலியாக இருக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் பொருளாளராக இருந்தவரும் மூத்த தலைவருமான துரைமுருகன் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்ப, பொருளாளர் பதவியைக் கடந்த மார்ச்சில் ராஜினாமா செய்தார் துரைமுருகன். Read More
Jul 30, 2020, 14:02 PM IST
மத்திய அரசுக்கு எதிராகப் பார்க்கப்படும் இந்தத் தீர்ப்பை அதிமுக, திமுக போன்ற கட்சிகள் வரவேற்றும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு தங்களால் தான் கிடைத்தது முழங்கிவருகின்றனர்.இந்நிலையில் தான் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசினார் பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன். Read More