Jan 20, 2021, 09:22 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் நீடித்து வருகிறார்கள்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 19, 2021, 14:42 PM IST
கமல்ஹாசன் நடத்தி பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்று டைட்டில் வின்னரானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். இவர் குறைந்த அளவே படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைச் சேர்த்திருக்கிறார். ஆடும் கூத்து படத்தில் நடிக்கத் தொடங்கி ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே படங்களில் ஹீரோவாக நடித்தார். Read More
Jan 18, 2021, 19:50 PM IST
மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தமிழ் அலை வரிசையான பொதிகை டிவியில் கடந்த டிசம்பர் 1 முதல் தினமும் 7 மணிக்கு 15 நிமிடங்கள் சமஸ்கிருத மொழியில் செய்தி அறிக்கை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் வெறும் 803 பேர் சமஸ்கிருதம் பேசுபவர்கள் உள்ளனர். Read More
Jan 16, 2021, 17:58 PM IST
ஆந்திராவில் சிலை உடைப்பு மற்றும் வதந்தி பரப்பியதாக தெலுங்குதேசம், பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Jan 6, 2021, 21:19 PM IST
இங்கிலாந்து அணி 106 புள்ளிகளுடனும் 4-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 96 புள்ளிகளுடனும் 5-வது இடத்திலும் உள்ளன. Read More
Jan 5, 2021, 13:57 PM IST
மத்திய அரசின் ரூ20 ஆயிரம் கோடி சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. Read More
Jan 5, 2021, 09:17 AM IST
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2021, 20:42 PM IST
கேரளாவில் இங்கிலாந்திலிருந்து வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Jan 2, 2021, 20:03 PM IST
வாட்ஸ்அப் தொடர்பான தொழில்நுட்ப வலைப்பதிவு கண்காணிப்பு தகவலின் அறிக்கையின் படி, ஒரே கணக்கை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் செயல்படுத்துவது என்பது குறித்துக் கடந்த வாரம் முதல் வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. வாட்ஸ்அப் இதில் தீவிரமாக உள்ளதால் விரைவில் இந்த அம்சத்தை வெளியிடக்கூடும் . Read More
Jan 2, 2021, 10:14 AM IST
புத்தாண்டை பலரும் பலவகையில் கொண்டாடினார்கள். பலர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்கள். பலர் வீட்டில் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் விருந்து சாப்பிட்டனர். பல நட்சத்திரங்கள் ஜோடியாக வெளி நாடு, வெளியூர்களுக்குச் சென்றனர். Read More