May 2, 2020, 09:09 AM IST
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்தியதோ இல்லையோ மக்களை வீட்டில் முடக்கிவைத்து வருமானம் இன்றி தவிக்கவிட்டிருக்கிறது. திரையுலக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவ நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்துள்ளனர். Read More
May 1, 2020, 10:20 AM IST
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சட்டமேலவை உறுப்பினராகும் வகையில் 9 காலியிடங்களுக்கான தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்கிறது. Read More
Apr 30, 2020, 19:17 PM IST
பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் (67) மறைவுக்கு ரஜினிகாந்த். கமல்ஹாசன், சரத்குமார் மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர், ரஜினிகாந்த்: ரிஷிகபூர் மரணச் செய்தி அறிந்ததும் இதயமே உடைந்துவிட்டது. என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். Read More
Apr 30, 2020, 12:40 PM IST
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொத்தம் 33,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 23,651 பேர் குணமடைந்துள்ளனர். Read More
Apr 30, 2020, 10:55 AM IST
ஆஸ்கர் விருதினை வென்ற லைப் ஆஃப் பய் ஹாலிவுட் படத்திலும் பல்வேறு இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் இர்பான் கான். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று உடல்நிலை மோசமாகி மரணம் அடைந்தார். Read More
Apr 29, 2020, 15:04 PM IST
இவ்வளவு பலவீனமானவர்களா நீங்கள்..ரிச்சர்ட் நடித்த திரௌபதி படத்தை இயக்கியவர் மோகன்.ஜி. இப்படம் சர்ச்சையில் சிக்கினாலும் வசூலைப் பெற்றது. அடுத்து ரிச்சர்டு நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். Read More
Apr 29, 2020, 13:56 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் இம்மாதம் (ஏப்ரல்) வெளியாகவிருந்தது கொரோனா ஊரடங்கு காரணமாகப் பட ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. Read More
Apr 29, 2020, 13:51 PM IST
பிரபல இந்தி நடிகர் இர்பான் கான். ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதினை வென்ற லைப் ஆப் பய் ஆங்கிலப் படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டு இவருக்கு மூளையில் கேன்சர் கட்டி ஏற்பட்டது. இதையடுத்து அவர் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். Read More
Apr 29, 2020, 10:09 AM IST
விழா ஒன்றில் கோவில்கள் கட்டுவதை விடப் பள்ளிகளைக் கட்ட உதவுங்கள் என்றார். அது சர்ச்சையானது. இது பற்றி நடிகர் சூர்யா அளித்துள்ள அறிக்கை வருமாறு:மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும் Read More
Apr 29, 2020, 10:01 AM IST
ஓ டி டி பிளாட்பார்மில் டிஜிட்டலில் படங்களை வெளியிடுவது குறித்த பல வெற்றிப்படங்களைத் தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் தயாரிப்பாளர் என் ராமசாமி என்கிற முரளி ராமநாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More