Feb 14, 2020, 20:10 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை தமிழில் தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். அதேபோல் ரம்யா கிருஷ்ணன் நடிக்க குயின் என்ற பெயரில் கவுதம் மேனன் வெப் சீரிஸ் இயக்கி வருகிறார். Read More
Feb 14, 2020, 08:53 AM IST
குற்றவழக்குகளில் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் அளித்தால், அதற்கான காரணம் குறித்து 48 மணி நேரத்திற்குள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 12, 2020, 12:04 PM IST
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை விடுவிக்கக் கோரி, அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் ஒரு நீதிபதி விலகினார். இதையடுத்து, இந்த மனு, வேறொரு அமர்வில் வரும் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது. Read More
Feb 10, 2020, 13:10 PM IST
டெல்லி ஷாகீன்பாக்கில் நடக்கும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். Read More
Feb 10, 2020, 09:30 AM IST
டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை கலைக்க உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்க உள்ளது. Read More
Feb 7, 2020, 13:52 PM IST
டிஎன்பிஎஸ்சி ஊழல்களில் சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை, அப்போலோ அகடமி தொடர்புகள் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். Read More
Feb 7, 2020, 13:45 PM IST
டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை கலைக்க உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 10ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
Feb 5, 2020, 12:06 PM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தாமல் சபாநாயகர் மூன்றாண்டுகளாக என்ன செய்தார்? என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Feb 4, 2020, 11:25 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. Read More
Feb 3, 2020, 16:20 PM IST
அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. Read More