Nov 15, 2019, 13:55 PM IST
தமிழக சட்டசபையை கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Nov 15, 2019, 11:54 AM IST
அமெரிக்காவில் பள்ளியில் சக மாணவி ஒருவரையும், ஒரு மாணவனையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மாணவன் தற்கொலைக்கு முயன்றான். தனது பிறந்தநாளில் அவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 மாணவர்கள் காயமடைந்தனர். Read More
Nov 15, 2019, 10:30 AM IST
பிரபல மராத்தி பாடகி கீதா மாலி, மும்பையில் கார் விபத்தில் உயிரிழந்தார். Read More
Nov 13, 2019, 22:49 PM IST
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.2081 கோடி பாக்கியை ரூ.250 கோடியாக குறைத்து அதிமுக அரசு பெரிய ஊழலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். Read More
Nov 12, 2019, 13:58 PM IST
அஜீத் நடிக்கும் படத்துக்கு வலிமை என டைட்டில் வைக்கப்பட்டு பூஜை போடப்பட்டது Read More
Nov 12, 2019, 13:04 PM IST
கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில், வாகன விபத்துக்குள்ளான பெண் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 11, 2019, 15:33 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தலைவி என்ற திரைப்படம் உருவாகிறது ஏ.எல்.விஜய் இயக்கிறார். இப்படத்தை விப்ரி என்ற நிறுவனம் தயாரிக்கிறது. Read More
Nov 8, 2019, 18:31 PM IST
அங்காடி தெரு முதல் கலகலப்பு வரை ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. Read More
Nov 8, 2019, 11:53 AM IST
மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை 2 நாளில் வெளியிடுவோம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். Read More
Nov 6, 2019, 21:50 PM IST
பாகுபலி பட வில்லன் நடிகர் ராணா தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். Read More