Feb 28, 2020, 14:34 PM IST
அதிமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை தேமுதிகவுக்கு வழங்கும் என்று நம்பிக்கை உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். Read More
Feb 27, 2020, 13:53 PM IST
சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Feb 24, 2020, 11:12 AM IST
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போராட்டம், கலவரம்..உத்தவ் கடும் தாக்கு பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி போன்ற மாநிலங்களில்தான் சிஏஏ போராட்டங்களும், கலவரங்களும் நடக்கின்றன என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். Read More
Feb 21, 2020, 15:44 PM IST
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடி இணைந்து நடித்தது. மீண்டும் இதே கூட்டணி காத்து வாக்கில் ரெண்டு காதல் என்ற படத்தில் இணைகிறது.கூடுதலாக இம்முறை சமந்தாவும் நடிக்க உள்ளார். Read More
Feb 20, 2020, 11:35 AM IST
சிஏஏவை திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசிடம் கூறுமாறு குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தினர். Read More
Feb 17, 2020, 10:52 AM IST
குஜராத்தில் டிரம்ப் வருகைக்காக செய்யும் ஏற்பாடுகள், இந்தியர்களின் அடிமை மனப்பான்மையை எதிரொலிப்பதாக உள்ளது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. Read More
Feb 17, 2020, 09:38 AM IST
நயன்தாராவுடன் விஜய்சேதுபதி மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் அவருடன் நடித்திருந்தார் விஜய்சேதுபதி. Read More
Feb 14, 2020, 10:41 AM IST
மதச்சார்பின்மை கொள்கைகளில் இருந்து விலகினால், நாடு பலம் இழந்து விடும் என்று மத்திய அரசுக்கு அகாலிதளம் தலைவர் பாதல் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Feb 14, 2020, 10:29 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காஸ் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து, பாஜக ஸ்மிரிதி இரானி நடத்திய போராட்டப் படத்தை இப்போது ட்விட்டரில் போட்டு ராகுல்காந்தி கிண்டலடித்துள்ளார். Read More
Feb 12, 2020, 11:03 AM IST
மத்திய அரசின் முழு பலத்தையும் காட்டியும் டெல்லியில் ஆம் ஆத்மியின் துடைப்பத்தை பாஜகவால் வெல்ல முடியவில்லை என்று உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். Read More