Dec 4, 2019, 09:47 AM IST
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. Read More
Dec 4, 2019, 09:42 AM IST
உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது. Read More
Dec 3, 2019, 22:03 PM IST
நூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது. Read More
Dec 3, 2019, 15:52 PM IST
இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்றுவார் என்று ட்விட்டரில் ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார். Read More
Dec 3, 2019, 10:45 AM IST
உள்ளாட்சி தேர்தல் பழைய மாவட்டங்களின் அடிப்படையில்தான் நடத்தப்படும் என்றும், புதிய மாவட்டங்களுக்கு மறுவரையறை செய்யும் பணி, உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு நடக்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். Read More
Dec 2, 2019, 11:42 AM IST
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Dec 1, 2019, 12:46 PM IST
மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகராக காங்கிரசின் நானா படோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். Read More
Dec 1, 2019, 12:29 PM IST
மகாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் அரசு, 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Nov 30, 2019, 18:35 PM IST
பல கோடிகள் கொட்டி திரைப்படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் கடைசி நேரத்தில் அப்படங்கள் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. Read More
Nov 30, 2019, 18:11 PM IST
சென்னையில் நடந்த திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் கே.பாக்ய ராஜ், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. Read More