Sep 17, 2020, 12:59 PM IST
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி, வேளாண்மைச் சட்டம் குறித்த பிரச்சனைகள் மீது விவாதிக்க திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒத்தி வைப்பு தீர்மானங்களை அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானங்களை அளித்துள்ளனர். Read More
Sep 16, 2020, 21:02 PM IST
புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கான டெண்டரை டாடா நிறுவனம் எடுத்துள்ளது. தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் Read More
Sep 14, 2020, 13:53 PM IST
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. Read More
Sep 14, 2020, 13:45 PM IST
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் பிரச்னையில் அதிமுக நாடகம் நடத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 7, 2020, 21:09 PM IST
மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டம்- 2019 அடிப்படையில், எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. Read More
Aug 27, 2020, 14:16 PM IST
முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வந்தார். Read More
Aug 20, 2020, 11:28 AM IST
காலையில் எந்த மருத்துவ ஆய்வகத்தின் முன்பு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இரத்த சர்க்கரை பரிசோதனைக்கு வருவோர் அத்தனை அதிகம்! மருந்துக் கடைகளில் நீரிழிவு குறைபாட்டுக்கான மருந்துகளை மாதந்தோறும் மொத்தமாக வாங்குவோர் எண்ணிக்கை கணக்கிடலாகாதது. Read More
Jul 29, 2020, 12:39 PM IST
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. தமிழ் சினிமாவைத் தாண்டி, தெலுங்கு, மலையாளத்திலும் இவருக்கு மற்ற நடிகர்களைக் காட்டிலும் மவுசு இருக்கிறது. நடிப்பைத் தாண்டி சமூகப் பணிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. Read More
May 29, 2020, 12:47 PM IST
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு. இந்தியிலும் நடிக்கிறார். அசைவ உணவை விரும்பி வெளுத்துக்கட்டும் இவர் திடீரென்று சைவ உணவுக்கு மாறியது பற்றியும். பீட்டா அமைப்புடன் இணைந்து பணியாற்ற உள்ளது பற்றியும் கூறினார். Read More
Apr 11, 2020, 18:37 PM IST
ஊரடங்கால் பாதித்துள்ள மக்களுக்கு ரூ.5000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. Read More