Aug 11, 2020, 13:29 PM IST
தமிழகத்திற்குப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உதவியாக ரூ.9 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். Read More
Jun 12, 2020, 14:40 PM IST
தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
May 8, 2020, 11:56 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாயின. சென்னையிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்திருந்தால் ரூ.250 கோடியைத் தொட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 5, 2020, 13:33 PM IST
சென்னை மாநகர் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை மறுநாள்(மே7) திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு கடந்த 4ம் தேதி ஊரடங்கை நீட்டித்த போதிலும், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. Read More
May 5, 2020, 13:04 PM IST
டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாளை மறுநாள்(மே7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. எனினும், பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
Apr 17, 2020, 14:46 PM IST
கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால், தமிழக மக்கள் இதை நம்புவதற்கு என்ன இளித்த வாயர்களா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. Read More
Apr 12, 2020, 13:24 PM IST
மருத்துவர்களைப் பழிவாங்கியது யார்? முன்னுக்குப் பின் முரணாகப் பேட்டி கொடுப்பது யார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். மருத்துவப் பணியாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். Read More
Apr 1, 2020, 14:33 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக குழு சமீபத்தில் கலைக்கப்பட்டது. அதனை நிர்வகிக்க அரசு தனி அதிகாரியை நியமித்திருக்கிறது. தற்போது கொரொனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு உள்ளிட்ட எல்லா பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. Read More
Mar 23, 2020, 14:54 PM IST
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. Read More
Mar 22, 2020, 19:44 PM IST
தமிழ் திரையுலகில் 80களில் குடும்பம் ஒரு கதம்பம் படம் மூலம் தமிழ் ரசிகர்களைத் தனது அடுக்கு மொழி வசனத்தின் மூலம் அசரவைத்தவர் விசு. Read More