Dec 2, 2019, 12:30 PM IST
மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து விழுந்து இறந்த 15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். Read More
Dec 1, 2019, 12:46 PM IST
மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகராக காங்கிரசின் நானா படோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். Read More
Dec 1, 2019, 12:29 PM IST
மகாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் அரசு, 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Nov 30, 2019, 22:43 PM IST
சல்மான்கான் இந்தியில் நடிக்கும் படம் தபாங் 3ம் பாகம். Read More
Nov 30, 2019, 22:38 PM IST
ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். Read More
Nov 30, 2019, 18:11 PM IST
சென்னையில் நடந்த திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் கே.பாக்ய ராஜ், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. Read More
Nov 30, 2019, 13:47 PM IST
தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே. பிரபாகர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். Read More
Nov 30, 2019, 13:01 PM IST
தமிழக பாஜக தலைவரை தேர்தல் மூலம் 2 வாரத்தில் தேர்ந்தெடுப்போம் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்தார். Read More
Nov 29, 2019, 18:06 PM IST
கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தர்பார். Read More
Nov 29, 2019, 12:38 PM IST
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். Read More