Jan 26, 2021, 11:42 AM IST
இந்த காலத்தில் 50 வயதை தாண்டுவது என்பது மிகவும் கடினம். ஆனால் நமது பாப்பம்மாள் பாட்டிக்கு வயது 105 கடந்தும் யாரும் அசைக்க முடியாத இரும்பு பெண்மணியாய் திகழ்கிறார். Read More
Jan 23, 2021, 09:24 AM IST
திமுகவினர் வெளியில் நடமாட முடியாது, மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை என்று தலைப்பிட்டு, சென்னை திருப்போரூரில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சை ஒரு மாலை நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.முதலமைச்சர் பழனிசாமி சாதாரணமாக பொது மேடையில் பேசும் சவடால் என்று இதைக் கடந்து போய் விட முடியாது. Read More
Jan 22, 2021, 18:38 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 2020 ஆம் ஆண்டிற்கான மாநில அரசு விருதுகளையும் 2021 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதையும் 2020 ஆம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருது மற்றும் தமிழ் செம்மல் விருது ஆகிய விருதுகளையும் அறிவித்துள்ளார். Read More
Jan 21, 2021, 20:56 PM IST
கல்வி நிலையம் ஒன்றில் மாணவியரின் மொபைல் எண்களை டெலிகிராம் குழு மூலம் கண்டுபிடித்த சில நபர்கள் அவர்களுக்கு தொல்லை கொடுத்ததை அறிந்து, அந்தக் கல்வி நிலையம் டெலிகிராம் குரூப்பின் பிரைவசி செட்டிங்ஸை மாற்றியுள்ளது. Read More
Jan 21, 2021, 10:46 AM IST
சசிகலாவுக்கு நேற்று(ஜன.20) நள்ளிரவில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. பெங்களூரு மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Jan 20, 2021, 20:47 PM IST
ஃபேஸ்புக், விளம்பரங்களை காட்டுவதற்கு பயனர் தரவுகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கும்வண்ணம் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளை மாற்றியதால் பலரும் சிக்னல் என்னும் இன்னொரு மெசேஜிங் செயலிக்கு மாறி வருகின்றனர். Read More
Jan 20, 2021, 12:56 PM IST
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று காலை சாத்தப்பட்டது. இன்றுடன் இவ்வருட மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவடைந்தன. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் கோவில் நடை திறக்கப்படும். Read More
Jan 19, 2021, 20:00 PM IST
கடந்த ஞாயிறு வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட்டஸ் மூலம் வாட்ஸ் அப் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது Read More
Jan 19, 2021, 13:35 PM IST
சசிகலா விடுதலையாகி வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். Read More
Jan 18, 2021, 20:59 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மகரவிளக்கு காலம் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது. நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். Read More