May 10, 2020, 12:15 PM IST
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்ட ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. எனினும், கடந்த மே 4ம் தேதி ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்த போது, பல கட்டுப்பாடுகளை நீக்கியது. Read More
May 10, 2020, 10:39 AM IST
நடிகர் நெப்போலியனின் ஹாலிவுட் அறிமுக திரைப்படமான டெவில்ஸ் நைட்டை தயாரிக்கும் கைபா பிலிம்ஸின் டெல் கணேசன் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒரு வித்தியாசமான மாத்தி யோசி கொரோனா பேச்சு டைப் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். Read More
May 9, 2020, 12:36 PM IST
சித்திரம்பேசுதடி பட ஹீரோயின் பாவனா தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடத்தார். 2010ம் ஆண்டுக்குப் பிறகு அவர் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை மலையாள படங்கள் மற்றும் ஒரு சில கன்னட படங்களில் மட்டும் நடித்து வருகிறார். Read More
May 8, 2020, 13:25 PM IST
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்தவர் சுதீப். விஜய் நடித்த புலி மற்றும் பிரபாஸ் நடித்த பாகுபலி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் இருக்கும் சுதீப் உருப்படியான வேலையில் ஈடுபட்டார். Read More
May 6, 2020, 11:24 AM IST
தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் போன்ற தரமான படங்களைத் தயாரித்திருப்பவர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் . இவர் படங்களில் நடித்திருப்பதுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலை அணி மாநில அமைப்பாளராக உள்ளார். இவர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு முக்கிய கோரிக்கை. Read More
May 5, 2020, 13:33 PM IST
சென்னை மாநகர் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை மறுநாள்(மே7) திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு கடந்த 4ம் தேதி ஊரடங்கை நீட்டித்த போதிலும், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. Read More
Apr 30, 2020, 12:45 PM IST
1970களில் திரையுலகுக்கு வந்தவர் ரிஷிகபூர். பாபி என்ற இந்தி படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் ஜோடியாக நடித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்தியில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டவர். Read More
Apr 19, 2020, 11:31 AM IST
ரேபிட் டெஸ்டிங் கருவிகள் வாங்கியதில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. எதிர்காலத்தில் குறைந்த விலைக்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்குத் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. Read More
Apr 11, 2020, 10:13 AM IST
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த சைன்ஸ் பிக்ஷன் கதை எந்திரன். ரோபோவை மையமாக வைத்து படமாக்கப்பட்டது. இதில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார். இரு கதாபாத்திரமும் ஒரே நேரத்தில் காட்சியில் வரும்போது ரஜினிக்கு டூப் தேவைப்பட்டது. Read More
Nov 19, 2019, 10:49 AM IST
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது Read More