Dec 14, 2020, 16:13 PM IST
2010 ஆம் ஆண்டு மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் பெருமாள் பாண்டியன்.மதுரை அரசு மருத்துவர் அசோக்குமார் என்பவர் அரசிடம் உரிய அனுமதி பெறாமல் வீடு வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. Read More
Dec 5, 2020, 17:42 PM IST
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டது. Read More
Dec 2, 2020, 13:04 PM IST
கொரோனா காலகட்டம் பட வெளியீட்டைத்தான் முடக்கி போட்டது. அதிலிருந்து திரையுலகம் இன்னும் முற்றிலுமாக மீளவில்லை. Read More
Nov 30, 2020, 13:39 PM IST
மதுரையில் தீப திருநாளான நேற்று பட்டாசு வெடித்த பொழுது எதிர்பாராத விதமாக சேனிடைசரில் தீப்பொறி பட்டு வீடு முழுவதும் நெருப்பால் சூழப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 28, 2020, 15:16 PM IST
மதுரை வைகை ஆற்றில் திடீரென அசுத்தமான நுரை சுனாமி போல் பொங்கி வெளியேறியதால், செல்லூர் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வங்கக் கடலில் ஏற்பட்ட நிவர் புயல் கரையைக் கடந்த போது, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது. Read More
Nov 20, 2020, 15:46 PM IST
மதுரை திருமங்கலம் அருகே 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல் மற்றும் விஜயநகர அரசின் சின்னம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், துணைக்கோள் நகரம் அருகிலுள்ள உச்சப்பட்டியில் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல், விஜயநகர அரசின் சின்னம் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Nov 20, 2020, 15:19 PM IST
தமிழகத்தில் கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர் பட்டியல், ஆன்மிகத்தில் அவருக்கு உள்ள பற்று, குற்றச் சம்பங்கள் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More
Nov 14, 2020, 16:55 PM IST
மதுரையில் ஜவுளி கடையில் பற்றிய தீயை அணைக்கப் போராடிய போது இரண்டு தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். அவர்களுக்கான உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Nov 10, 2020, 17:56 PM IST
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் செல்போன் கடை வைத்திருந்த ஜெபராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். Read More
Nov 9, 2020, 19:03 PM IST
மதுரை மாவட்டம் திருமங்கலம், மற்றும் உசிலம்பட்டி பகுதிகளில் பல பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமலும் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாமலும் இயங்கி வருகிறது. Read More