Jan 25, 2021, 19:10 PM IST
தேசிய கடல்சார் நிறுவனம் ஆகிய இரு அமைப்புகளும் மத்திய அரசிடம் அனுமி கோரியிருந்தனர். Read More
Jan 21, 2021, 18:00 PM IST
மத்திய அரசு வரும் 2024 மற்றும் 2028 ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் முதல் பத்து இடங்களை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. Read More
Jan 19, 2021, 20:00 PM IST
கடந்த ஞாயிறு வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட்டஸ் மூலம் வாட்ஸ் அப் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது Read More
Jan 19, 2021, 12:07 PM IST
தமிழ்நாடு, கேரளா உள்பட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 11, 2021, 16:12 PM IST
இந்தியாவில் சமூகநீதி அளவிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் முன்னோடி மாநிலமாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றத் திட்டம் தீட்டி அதனை நடைமுறைப் படுத்துவதிலும் முன்னணியில் திகழ்வது எப்போதுமே தமிழகம் தான். Read More
Jan 9, 2021, 20:28 PM IST
தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை அவரது உறவினர்களும் நண்பர்களும் அவ்வப்போது சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாகச் சிறையில் உள்ள கைதிகளைச் சந்திக்கக் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. Read More
Jan 8, 2021, 21:16 PM IST
கர்நாடகாவில் ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. Read More
Jan 5, 2021, 14:27 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2021, 19:56 PM IST
தமிழக அரசு ஊழியர்களில் சி ஈ மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 30-ம் நாள் ஊதியத்தை போனசாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 1, 2021, 16:04 PM IST
தமிழகத்தில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. Read More