Dec 25, 2020, 09:23 AM IST
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவசமாகப் பொருட்களை வழங்குவதற்கு கிஷான் மால் என்ற கடையைத் தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது Read More
Dec 24, 2020, 13:18 PM IST
நாம் சில ஹோட்டலுக்கு சென்றால் முதலில் சாப்பாட்டிற்கு உளுந்தம் பொடி, நெய் ஆகியவை தான் இடப்பெறும். Read More
Dec 24, 2020, 12:33 PM IST
நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. அடுத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் பிரபல நடிகரின் வாரிசு இணைந்து நடிக்கிறார். Read More
Dec 24, 2020, 10:17 AM IST
நடிகைகளில் காஜல் அகர்வால், டாப்ஸி, சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், பிரணிதா, வேதிகா, சோனாக்ஷி சின்ஹா போன்றவர்கள் கொரோனா ஊரடங்கு தளர்வில் விடுமுறை பயணமாக மாலத்தீவுக்குச் சென்று ஜாலியாக பொழுதைக் கழித்தார்கள். கடலில் நீந்தியும் கடலுக்கு அடியில் உள்ள ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிடும். Read More
Dec 21, 2020, 13:18 PM IST
நடிகர் தனுஷ் கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு தாவி இருக்கிறார். ஏற்கனவே தி எக்ஸ்டர்னரி ஜர்னி ஆப் ஃபக்ரி என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார் தனுஷ். Read More
Dec 20, 2020, 10:00 AM IST
தென்னிந்திய நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, நித்யா மேனன், அஞ்சலி என பல முக்கிய ஹீரோயின்கள் வெப் சீரிஸில் நடிக்கின்றனர். Read More
Dec 18, 2020, 16:28 PM IST
சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் பல புதுமுகங்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். இதில் பலர் ஏமாற்றங்களுக்குள்ளாகிறனர். இதுபோன்ற ஏமாற்றுவேலை பல மொழி படங்களில் நடக்கிறது. தமிழில் பிரபல நடிகர் ஒருவர் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்று வேலை நடப்பது அம்பலமாகி உள்ளது. Read More
Dec 17, 2020, 12:04 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாஸ்டர் படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் பரவியது. பின்னர் அதைப் பட நிறுவன மறுத்தது. Read More
Dec 16, 2020, 12:23 PM IST
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். இப்படம் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. Read More
Dec 13, 2020, 13:16 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனனவத் நடிக்கிறார். Read More