Feb 8, 2021, 12:24 PM IST
விக்ரம் நடித்த சாமி, சூர்யா நடித்த சிங்கம் எனப் பல படங்களை இயக்கி இருக்கிறார் ஹரி. சூர்யாவின் சிங்கம் படத்தை மூன்று பாகம் இயக்கி உள்ளார். மீண்டும் சூர்யாவுபார்க்கப்பட்டது. அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கிறார். இயக்குனர் ஹடன் அருவா என்ற படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியானது. Read More
Feb 7, 2021, 20:32 PM IST
வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் பயனர்கள் அநேகர் வெவ்வேறு குறுஞ்செய்தி தளங்களுக்கு மாறி வருகின்றனர். Read More
Feb 6, 2021, 10:10 AM IST
ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி 2ம் கடந்த 2017ம் ஆண்டு திரைக்கு வந்தது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன் சத்யராஜ் நடித்திருந்தனர். இப்படத்தையடுத்து சுமார் 6 வருடத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். Read More
Feb 5, 2021, 19:21 PM IST
இன்ஸ்டாகிராமின் புகழ் பெற்ற மாடல் அழகி தான் இசபெல் எலினார். இவர் கடந்த வருடம் தனது கணவருடன் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்டில் இருந்து மெல்போர்னுக்கு விமானத்தில் செல்ல இருந்தார். Read More
Feb 4, 2021, 19:02 PM IST
அந்த வாய்ப்பும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். Read More
Feb 3, 2021, 15:28 PM IST
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தின் பெரும் பகுதி ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது. Read More
Feb 3, 2021, 12:31 PM IST
தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள படம் ஜகமே தந்திரம். இப்படம் முடிந்து சுமார் ஒரு வருடமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. Read More
Feb 3, 2021, 09:45 AM IST
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டல் செய்து சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. Read More
Feb 2, 2021, 20:37 PM IST
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இன்று மாலை இயந்திரங்கள் திடீரென உடைந்து விபத்துக்குள்ளானது. Read More
Feb 2, 2021, 15:56 PM IST
கொரோனா ஊரடங்கால் 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. இது தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. Read More