Feb 27, 2021, 12:23 PM IST
தங்களுடைய 16 வயது மகளின் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் 12 வயதான இளைய மகளை ₹ 10,000க்கு பெற்றோர் விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியை வாங்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்துள்ளது. Read More
Feb 27, 2021, 09:49 AM IST
பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தால் அதை சாதனை என்று கூறுகிறார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கும் போது மட்டும் பிட்சை குறை கூறுவது என்ன நியாயம் என்று கேட்கிறார் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா. Read More
Feb 26, 2021, 12:54 PM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது Read More
Feb 26, 2021, 11:10 AM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், இன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதித்தது. Read More
Feb 25, 2021, 21:55 PM IST
ஒரு பெண்ணின் கல்விப் பயணத்தை, அவளது அக சிக்கல்களை, தற்காலத்திய உலகின் நடைமுறைகளோடு அழகாக சொல்லியிருக்கும் படம் “கமலி ஃப்ரம் நடுக்காவேரி”. Read More
Feb 25, 2021, 16:41 PM IST
இங்கிலாந்தை போல இந்திய அணிக்கும் இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 145 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமாகப் பந்து வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More
Feb 25, 2021, 09:38 AM IST
அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டதற்கு ராகுல்காந்தி கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 1983-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதை இடித்து விட்டு தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டியுள்ளனர் Read More
Feb 24, 2021, 18:37 PM IST
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் மூலம் டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ராஷ்மிகா. அடுத்து தமிழில் கார்த்தி ஜோடியாகத் தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்தியிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். Read More
Feb 24, 2021, 18:02 PM IST
தமிழகத்தில் மணல் கடத்தலைத் தடுக்க நீதிமன்ற உத்தரவுகளைக் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 24, 2021, 16:50 PM IST
அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. போப் 1 ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் Read More