Sep 15, 2020, 10:25 AM IST
தல அஜீத் வலிமை ஷூட்டிங் எப்போது, டைரக்டர் எச்.வினோத், ஜனவரியில் மீண்டும் வலிமை ஷூட்டிங், Read More
Sep 9, 2020, 12:59 PM IST
கியூப், யு எப் ஒ, ஸ்கிரைப் கட்டணங்கள், டி.ராஜேந்தர் வெளியிட்ட விநியோகஸ்தர்கள் தீர்மானம்.. Read More
Sep 8, 2020, 15:15 PM IST
கொரோனா ஊரடங்கு பெரும் அளவில் தளர்த்தப்பட்டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. எனவே தியேட்டரை விரைந்து திறக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு வருகிறது. Read More
Sep 6, 2020, 18:40 PM IST
பாபி சிம்ஹா, அல்லு அர்ஜூன், புஷ்பா பட வில்லன் நடிகர் மாற்றம், விஜய்சேதுபதி, Read More
Sep 6, 2020, 17:57 PM IST
அப்துல்கலாம் பவுண்டேஷன், ஏபிஜே அப்துல்கலாம் குறும்பட போட்டி, சர்வதேச அலவிலான குறும்பட போட்டி, Read More
Aug 23, 2020, 10:39 AM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதத்துக்கும் மேலாகத் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. விஜய் நடித்த மாஸ்டர், சூர்யா நடித்த சூரரைப்போற்று, தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் போன்ற பல படங்கள் முற்றிலும் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருந்தன. இந்த மாதம் திறக்கும் அடுத்த மாதம் திறக்கும் என்று எதிர் பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. Read More
Aug 14, 2020, 17:58 PM IST
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா. இவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில் 80 படப்பிடிப்புகள், 150 நாளாக முடங்கி இருக்கிறது . தொழிலாளர்கள் வயிறு பட்டினி கிடக்கிறது. சுதந்திர நாளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தாருங்கள் என்ற கேட்டிருக்கிறார் Read More
Aug 10, 2020, 16:15 PM IST
லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், பகவதி,உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்ட நாயகன், சகலகலா வல்லவன் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்தனர். இவர்களில் ஒருவரான வி.சுவாமி நாதன் இன்று காலமானார். Read More
Aug 6, 2020, 17:04 PM IST
கடந்த 2 நாட்களுக்கு முன்பு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்குத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று அவசர கூட்டம் நடந்தது. Read More
Dec 10, 2019, 17:09 PM IST
17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் இம்மாதம் 12ம் தேதி முதல் – 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. Read More