Nov 20, 2020, 14:46 PM IST
வங்கக் கடலில் நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன்மூலம் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும். Read More
Nov 19, 2020, 18:39 PM IST
பன்னீரில் அதிக கால்சியம் சக்தி உள்ளதால் உணவில் அடிக்கடி பன்னீர் சேர்த்து கொள்வது நல்லது. பன்னீர் என்றாலே குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த உணவு என்று கூறலாம். Read More
Nov 12, 2020, 17:24 PM IST
13 வயது மகளைப் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தான் சிக்காமல் இருப்பதற்காக 10ம் வகுப்பு படிக்கும் உறவினரின் மகன் மீது வீண் பழி சுமத்தியதைப் பின்னர் போலீசார் கண்டுபிடித்தனர். கேரள மாநிலம் கண்ணூரில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Nov 11, 2020, 18:52 PM IST
குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாங்க் ஆஃப் பரோடாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 31, 2020, 20:50 PM IST
மத்திய மின்னணு நிறுவனத்தில் பொறியியல் முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 26, 2020, 12:21 PM IST
தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் திருச்சி கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 25, 2020, 17:36 PM IST
தனியார் வங்கியான ICICI ல் Probationary officer க்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 23, 2020, 18:21 PM IST
இம்மாதம் வரும் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் த தொடர்ச்சியாக அக்டோபர் 3ம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று தெரிகிறது. Read More
Oct 23, 2020, 12:58 PM IST
ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றால் 3 மாதத்திற்கு லைசென்சை ரத்து செய்யக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. Read More
Oct 22, 2020, 11:02 AM IST
பங்குச்சந்தை கடந்த வாரத்தின் இறுதியில் படு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தின் விலை படு வீழ்ச்சி அடைந்து 37000 தொட்டது. அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளிலும் பிரதிபலித்தது. ஆனால் நேற்று பங்குச்சந்தையின் இறுதியில் சற்று ஏற்றத்துடன் முடிந்தது. Read More